Categories
ஆன்மிகம்

கடன் சுமையைப் போக்கும்… “மைத்ர முகூர்த்தம்”… இந்த மாதம் எந்த தேதியில் தெரியுமா..?

வேலையின்மை, பெருமைக்காக வீடு, கார் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து பலரும் கடனில் சிக்கித் தவிப்பது வழக்கம். சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் கடன் பட்டிருப்பர். இப்படி பலரும் கடன் வாங்கி பின்னர் வட்டி கட்ட முடியாமலும், கடனை அடைக்க முடியாலும் சிரமப்பட்டு வருகின்றனர். வாழ்நாள்முழுவதும் துரத்தும் இந்தக் கடன்களில் இருந்து எளிதில் விடுபடுவதற்கான சிறந்த வழிதான் இது. தீராத கடனில் சிக்கி தவிப்பவர்கள் ஒரு வருடத்திற்குள் உங்கள் கடன்களில் இருந்து விடுபட இந்த மைத்ர முகூர்த்ததை கடைபிடியுங்கள். […]

Categories

Tech |