Categories
மாநில செய்திகள்

TNPSC Group 2, 2A தேர்வாளர்களுக்கு….முக்கிய அறிவிப்பு….தேர்வாளர்கள் அதிர்ச்சி….!!!!

TNPSC Group 2, 2A தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு  ஒன்று  வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாடு  அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த  2 ஆண்டுகளுக்கு பிறகு,  குரூப்-2, குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 உள்ளிட்ட தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம்  தகுதியான நபர்கள்  தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அதன்படி பிப்ரவரி மாதத்தில், குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பானது  வெளியாகியது. மேலும் இத்தேர்வுகள்  5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற இருக்கிறது. அவ்வாறு […]

Categories

Tech |