Bigg Boss நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர் மணிகண்டன் மைனாவின் சம்பளத்தை பற்றி தனலட்சுமியிடம் உளறி இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 6வது சீசனில் முதல் வாரத்தில் துவங்கி இப்போது தற்போது வரை சண்டைக்கு பஞ்சம் இன்றி போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் ,குயின்ஸி, ஜிபி முத்து போன்றோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பிக்பாஸ் சீசன்-6 […]
Tag: மைனா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். இதனயடுத்து, இந்த வாரம் யார் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பதை மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் […]
ரசிகரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலை தந்துள்ளார் மைனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு பகுதி நடந்தது. அப்போது மைனா மற்றும் ரச்சிதாவிடம் கேள்வி கேட்ட ஒருவர் உங்க paid holidays எப்படி இருக்குதுன்னு கேட்டார். மற்றொருவர் மைனா மணிகண்டன் உள்ளிட்டோர் நட்பு என்ற பெயரில் cringe செய்கின்றார்கள் என குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மீனா நான் பண்றது […]
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இப்போது 44 நாட்கள் ஆகி விட்டது. இந்நிலையில் இந்த வாரம் முதல் நாள் தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அவற்றில் வீட்டின் தலைவராக மைனா தேர்வு செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். அதனை கேட்ட தனலட்சுமி பயங்கரமாக அழுகிறார். அத்துடன் மைனா தலைவர் சீட்டில் அமர்ந்திருக்க, ஆனால் தனலட்சுமி வர மறுக்கிறார். உடனடியாக ஆயிஷா வந்து தனலட்சுமியை தலைவர் கூப்பிடுவதாக கூறுகிறார். அப்போது தனலட்சுமி யார் தலைவர்?.. நான் யாரையும் தலைவராக […]
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் முதல் ஆளாக சாந்தி எலிமினேட் ஆனார். இதனையடுத்து ஜி. பி. முத்து தானாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அடுத்ததாக அசல் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு ஸ்வீட் பேக்டரி டாஸ்க் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள். இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மீண்டும் சண்டையிட வைத்துள்ளது. பேக்டரியாக மாறியுள்ள பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்ற அளவில் போட்டியாளர்கள் அனைவரும் மிக தீவிரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் மைனா சாப்பாடு கேட்டு சண்டை போட்டுள்ளார். சாப்பாடு, காப்பிக்கு கூட உங்களிடம் கெஞ்ச வேண்டுமா என்று சமையலறையில் இருப்பவர்களிடம் கேள்வி எழுப்புகிறார். இதனை அடுத்து மகேஸ்வரிக்கும் […]
மைனாவின் உறவினர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக செய்தி பரவி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் நந்தினி. இவரின் அந்த கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டதால் இவருக்கு மைனா என்ற பெயரே பிரபலமானது. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் மைனாவுக்கு மிகவும் நெருக்கமான உறவினர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக செய்தி […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நந்தினி. அதன்பிறகு தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். மைனா நந்தினியின் முதல் திருமணம் பிரச்சனையில் முடிந்தாலும், இப்போது யோகேஷ் என்பவரை மறுமணம் செய்து ஒரு மகனை பெற்று இருக்கிறார். தனது கணவருடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக களம் இறங்கி […]
பிக் பாஸ் 6ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்துள்ளனர். தற்போதே பிக்பாஸ் ஷோவில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது. 40 நாள் கழித்து நடப்பதெல்லாம் இந்த சீசன் 4ம் நாளே நடக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக மைனா நந்தினி நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பே இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டிய அவர், ஷூட்டிங் காரணமாக கடைசி நேரத்தில், கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இனி வீடுகளில் கிளி, மைனா போன்ற பறவைகளை வளர்க்க தடை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பந்தலூர் பகுதிகளில் வனத்துறையினர் பல்வேறு வனச்சட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்பொழுது புதிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக வீடுகளில் செல்லப் பிராணி வளர்ப்பது போல் கிளி, மைனா போன்ற பறவைகளை இனி வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மீறி வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
விஜய் டி.வியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற மைனா தனது மகனின் பிறந்தநாளை மிகவும் ஆடம்பரமாக நடத்தியுள்ளார். விஜய் டி.வியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்த நந்தினிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளார்கள். இந்த சீரியலுக்கு பின்னர் அவர் மைனா நந்தினி என்றே அழைக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு இவர் தற்போது படமொன்றில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மைனா தனது மகனின் […]