பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து சுமார் 75 நாட்களை கடந்துள்ளதால் மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வாக்குகள் அடிப்படையில் யார் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்க ப்பட்டு வருகிறது l. அந்த […]
Tag: மைனா நந்தினி
பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த சீசன் மற்ற சீசன்களை விட சற்று விறுவிறுப்பாக ஆரம்பத்தில் செல்லவில்லை. ஆனால் தற்போது சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. யார் அடுத்த பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வமாக விளையாடும் நிலையில் கடந்த வாரம் ஜனனி வெளியேறியதால் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 10-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் மைனா நந்தினி கலந்து கொண்ட நிலையில் டயப்பர் போன்ற உடையை அணிந்திருந்தார். இந்நிலையில் மைனா நந்தினி டயப்பர் போன்ற உடை அணிந்து இருந்ததால் அவருடைய பின்பகுதியை வைத்து ஒரு youtube சேனல் உருவ கேலி செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு மைனா […]
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று குயின்சி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த எலிமினேட் தொடர்பான முதல் ப்ரோமோ வெளியான பிறகு 2-வது ப்ரோமோவும் வெளியானது. அந்த ப்ரோமோவின்படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் இவரை பாராட்டினால் கண்டிப்பாக பின்னால் போய் ஏதாவது பேசுவார் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதோடு யாராவது ஒரு நபரை சுட்டிக்காட்டுங்கள் எனவும் கமல் கூறினார். […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைத் தொட்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களுக்கு கடந்த வாரம் கோர்ட் டாஸ்க் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொள்ளாததால் கமல் அவர்களை […]
சின்னத்திரையில் அறிமுகமான மைனா நந்தினி தற்போது திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் இருக்கிறார். மைனா நந்தினி நடிப்பது மட்டும் இன்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்கிறார். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வீட்டுக்குள் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார். இந்நிலையில் மைனா நந்தினியின் கணவர் கையில் கட்டோடு இருக்கும் ஒரு […]
பிக் பாஸ் சீசன் 6-ல் இன்றைய பிரேமாக்களை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். பிக் பாஸ் சீசன் 6-ல் கமல் சார் சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் கொடுத்த டோஸ்ஸில் அசீம் கொஞ்சம் அடக்கி வாசித்தார். தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சில பல பிரச்சனைகளை உண்டாக்கி வருகிறார் அசீம். இதனை தொடர்ந்து சகப் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற சில்லித்தனமான விஷயங்களை செய்து வருகின்றார். பிக்பாஸ் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ராஜ வம்சமும், அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் படி போட்டியாளர்கள் 3 பிரிவுகளாக பிரிய வேண்டும். இதில் ராஜா குடும்பம், சேவகர்கள் உள்ளிட்ட பிரிவுகளை அசீம் வாசித்தார். அப்போது கதாப்பாத்திரங்களுக்காக ஒவ்வொருவரும் போட்டியிட்டனர். ஆனால் […]
பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. 19 போட்டியாளர்களுடன் வெகு விமர்சையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சண்டை மற்றும் வாக்குவாதன் நடைபெற்று வந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் ஆகும் போட்டியாளர்கள் தொடர்பில் சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உருவத்தில் சிறியவராக இருந்தாலும் பெரியதாக வெடிப்பது யார் என்று மைனா நந்தினி கேள்வி கேட்பதற்கு ஜனனி என்று விக்ரமன் பதில் கூறியுள்ளார். இந்த பதில் போட்டியாளர்களிடைய ஏற்றுக் கொள்ளப் போவது […]
‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி மைனா நந்தினி பகிர்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் […]