தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான புதிய மையங்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.அதாவது தங்கள் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தேர்வு எழுதும் அரசு […]
Tag: மையங்கள்
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பாக கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை காலை முதல் மாலை வரை இயங்கி வருகின்றன. மெகா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் அவை தடுப்பூசி மையங்களாகவும் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக உடல் நிலையில் சோர்வை உணர்பவர்கள் பரிசோதனை மையங்களுக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும் […]
நம் நாட்டில் ஒட்டு மொத்தமாக எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம் நாட்டில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டுவாடா மையங்கள் செயல்பட்டு வருகின்றது. நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 2.13 லட்சம் […]
ஓணம் பண்டிகை தினத்தன்று ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும், ஓணம் பண்டிகை தினமான 21ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும். மேலும் சமூக […]
நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவிவருவதால் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 1ம் தேதி முதல் 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நீடிக்கிறது. இந்த […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேவையான பேருந்துகளின் எண்ணிக்கை, வழித்தட விவரங்கள் வரும் 8ம் தேதி பகல் 3 மணிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி […]
இந்த முறை நாடு முழுவதும் சுமார் 15,000 மையங்களில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் 15,000 மையங்களில் நடைபெறவுள்ளது. முன்னதாக 3,000 மையங்களில் தேர்வுகள் நடத்த தோட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் […]