பிரபல விமான நிலையம் இன்னும் அழகு படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 2.5 லட்சம் சதுர அடியில் வாகன நிறுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்தி 150 கார்களை நிறுத்த முடியும். மேலும் சாலை, ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்ற இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனம் நிறுத்தும் மையத்தில் மின்சார வாகனங்களுக்கு […]
Tag: மையம்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும். சென்னை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் […]
உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிற குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 23ஆம் தேதி அறிவித்துள்ளது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் அதிக திறன் கொண்ட குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் நேற்று திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டுமே 1,567பேருக்கு இந்த நாய் தொற்று பரவி இருப்பதும் தலைநகர் பாரிஸில் மட்டும் 726 பேருக்கு குரங்குமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பிரான்சில் 1,200க்கும் […]
பாகிஸ்தானில் ஆதரவற்ற குழந்தைகளின் தாய் என அழைக்கப்படும் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பில்கிஸ் இந்தியாவில் குஜராத்தின் பாண்ட்வா பகுதியில் ஆகஸ்ட் 14, 1947ம் ஆண்டு பிறந்தவர். இவர் தன் இளமைப் பருவத்தில் மக்களுக்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் எதி அறக்கட்டளையில் சேர்ந்தார். அதன் பின் தன்னை விட 20 வயது மூத்த, எதி அறக்கட்டளையை நிறுவிய அப்துல் சத்தார் எதி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு […]
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் புதிய அங்கன்வாடி மையங்களை திறப்பதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள மொத்த அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏதேனும் அங்கன்வாடி மூடப்பட்டதா? என்று திமுக உறுப்பினர் சண்முகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த எம்பி ஒருவரும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் […]
செங்கல்பட்டு, விருதுநகர், திருப்பூர், திண்டுக்கல்லில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்நிலையில் நீட் தேர்வானது இந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக மத்திய கல்வி துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். மேலும் ஜூன் 13ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பில் […]
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா அவசரகால செயல்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா […]
ஊட்டி வானொலி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: இன்ஜினியர் டிரெய்னி, டெக்னிகல் டிரெய்னி, வொர்க் அசிஸ்டன்ட், சயின்டிஃபிக் அசிஸ்டன்ட், செக்யூரிட்டி கார்ட் காலிப்பணியிடங்கள்: 14 கல்வித்தகுதி: 10th,ITI,Diploma,B.sc,B.E வயது: 40க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.ncra.tifr.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
தமிழ்நாடு இ சேவை மைய வேலைவாய்ப்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புரோகிராமர், சாப்ட்வேர் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் அட்மினிஸ்டிரேஷன் (OS), டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேஷன் (DB) ஆகிய பணிகளை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி : பிஇ/பிடெக் /பிசிஏ / எம்சிஏ/ எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள் பணி அனுபவம் : 3 ஆண்டுகள் சாப்ட்வேர் புரோகிராமர் அனுபவம் : 2 முதல் 4 ஆண்டுகள் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் டிபி அட்மினிஸ்டிரேஷன் (OS and DB […]