மை டியர் பூதம் என்ற படத்தில் பிரபுதேவா பூதமாக மாறிய வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. காமெடி மற்றும் மாயாஜால கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த பணத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய என் ராகவன் இயக்கியுள்ளார். அபிஷேக் பிலிம் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 15ஆம் தேதி ரெட் ஜெயின்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபுதேவா […]
Tag: மை டியர் பூதம்
‘மை டியர் பூதம்’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து தேள், பொய்க்கால் குதிரை, பஹீரா போன்ற திரைப்படங்கள் ரிலீஸான காத்திருக்கின்றன. இதனையடுத்து, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் இவர் நடித்துவரும் திரைப்படம் ”மை டியர் பூதம்”. இந்த படத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை சமூக வலைத்தளத்தில் […]
‘மை டியர் பூதம்’ படத்தின் ‘ஓ மை மாஸ்டர்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து பொய்க்கால் குதிரை, பஹீரா, தேள், ஃபிளாஷ் பேக் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இதனையடுத்து, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மை டியர் பூதம்”. இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க இமான் இசை அமைக்கிறார். ஃபேண்டசி காமெடி திரைப்படமாக […]
‘மை டியர் பூதம்’ இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருகிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன் மாணிக்கவேல்”. இதனையடுத்து, இவர் நடிப்பில் பஹீரா, பொய்க்கால் குதிரை, தேள் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. இதனைதொடர்ந்து, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”மை டியர் பூதம்”. இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க, […]
90’s கிட்ஸ்க்கு பிடித்தமான மை டியர் பூதம் சீரியலில் நடித்த பிரபல நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான நிவேதா தாமஸ் தமிழ் திரையுலகில் விஜய்க்கு தங்கையாகவும் ரஜினி கமலுக்கு மகளாகவும் நடித்து வருகின்றார். ஆனால் அவர் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் கதாநாயகியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் 90’s கிட்ஸ் தலையில் வைத்துக் கொண்டாடும் சீரியல் ஒன்றில் இவர் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த சீரியல் பெயர் […]