Categories
தேசிய செய்திகள்

அடிதூள்!… நாளை (ஆகஸ்ட்.9) அரசு விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட்.9) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் 10ஆம் நாளை மொகரம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடுவார்கள். இந்நிலையில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட்.9) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விடுமுறைக்கு பதில் வரும் 20ம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |