Categories
உலக செய்திகள்

மொசாம்பிக் நாட்டில் பதவி நீக்கப்பட்ட 6 மந்திரிகள்…. அதிபரின் அதிரடி அறிவிப்பு ….!!!

மொசாம்பிக் நாட்டு அதிபர் 6 மந்திரிகளை பதவியை விட்டு நீக்கியுள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொசாம்பிக் நாடானது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டில் 6 மந்திரிகளை அதிரடியாக பதவியை விட்டு அதிபர் பிலிப் நியூசி நீக்கியுள்ளார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட மந்திரிகளில்அட்ரியானோ அபோன்சோ மலேயன் (நிதி), எர்னஸ்டோ மேக்ஸ் எலியாஸ் டோனேலா (கனிம வளங்கள்) ஆகியோர் அடங்குவர். ஆனால் பதவி நீக்கம் செய்த அந்த 6 மந்திரிகளும் எதற்காக நீக்கப்பட்டார்கள், என்பது பற்றி […]

Categories

Tech |