Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! குழந்தையின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில்…. தாயின் கொடுரசெயல்….!!!!

டெல்லியைச் சேர்ந்த ஒரு தாய் தன்னுடைய ஐந்து வயது குழந்தை வீட்டுப்பாடம் செய்யாததால் குழந்தையின் கை, கால்களை கட்டி மொட்டைமாடியில் வெயில் உள்ள இடத்தில் படுக்க வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது. பெற்ற பிள்ளையை அதன் தாயே இப்படி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தூரத்தில் ஒரு ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் குழந்தையின் கதறல் சத்தம் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதற்கு அக்காவை தாக்கினாய்…. தந்தையின் கொடூர செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மது குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்து மகனை மொட்டை மாடியிலிருந்து கீழே தள்ளிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கருப்பனூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி கடந்த வருடம் இறந்துவிட்டார். இதனால் ராஜ்குமார் தனது மகன்கள் ராமச்சந்திரன், மஞ்சுநாதன் மற்றும் மகள் அர்ச்சனா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். எனவே மனைவி இறந்ததிலிருந்து ராஜ்குமார் மது குடித்துவிட்டு தினசரி வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கமாக […]

Categories

Tech |