Categories
பல்சுவை

அடடே! இதற்காகத்தான் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கிறார்களா…? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே….!!!!

ஒரு குழந்தை பிறந்தவுடன் எதற்காக மொட்டை அடிக்கிறார்கள் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதற்கு மொத்தம் 3 முறை மொட்டை அடிக்கிறார்கள். எதற்காக  தெரியுமா? அதாவது குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது பனிக்குடத்தில் ஒரு திரவத்தில் இருக்கிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிறுநீர் கழிக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் பனிக்குடத்தில் இருக்கும் திரவம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றில் தான் குழந்தையானது […]

Categories

Tech |