Categories
சினிமா தமிழ் சினிமா

பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகர்…. இவருக்கா இப்படி…!!

பிரபல நடிகர் மொட்டை ராஜேந்திரன் 2003 ஆவது ஆண்டில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் வரை, தென்னிந்தியத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் ஏற்ற எதிர் நாயகன் வேடத்தின் மூலமாக புகழ்பெற்றார். தற்போது துணை மற்றும் எதிர் வேடங்களில் நடித்து வருகிறார். மொட்டை ராஜேந்திரன் தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமான இவர், நான் கடவுள் […]

Categories
சினிமா

பலரை சிரிக்க வைத்த காமெடியன்…. படவாய்ப்புகள் இன்றி அவதி….!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து முக்கிய காமெடி நடிகர்களாக அசத்தி  வந்த  சிலரை தற்போது படங்களில் காண முடியவில்லை. அதில் ஒருவர் தான் மொட்ட ராஜேந்திரன் இவருக்கு பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு  கிடைத்தது. அதன் பிறகு நகைச்சுவை கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.மொட்டை ராஜேந்திரனை போலவே ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடியனான தம்பி ராமையாவும் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டைம் அப் ‘படத்தில் ஹீரோவான மொட்டை ராஜேந்திரன் … படம் குறித்து வெளியான தகவல்கள்…!!

பிரபல வில்லன் நடிகர் மொட்டை ராஜேந்திரன் ‘டைம் அப்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் வில்லனாக மிரட்டி வந்த மொட்டை ராஜேந்திரன் காமெடி கதாபாத்திரங்களிலும் கலக்கி வந்தார் . தற்போது இவர் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார் . ‘டைம் அப் ‘ என்ற படத்தில் ராஜேந்திரன் ஹீரோ , வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தை இயக்கியுள்ள மனு பார்த்திபனும் படத்தில் ஹீரோ, வில்லன் என […]

Categories

Tech |