Categories
உலக செய்திகள்

உலகில் மொத்தமாக 13 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு.. வெளியான தகவல்..!!

உலக நாடுகள் முழுவதிலும் ஒட்டுமொத்தமாக சுமார் 13 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   உலக நாடுகள் முழுவதும் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலகத்தில் உள்ள மொத்த நாடுகளிலும் கொரோனாவால் சுமார் 13 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 28.39 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இதில் தற்போதுவரை சுமார் 10.48 கோடி மக்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தொற்று […]

Categories

Tech |