Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல 25 இருசக்கர வாகனம்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருசக்கர வாகன கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா, அரசு மருத்துவமனை போன்ற போலீஸ் நிலைய எல்லைகளில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரே நபர் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி சென்றது கேமராக்களில் பதிவாகி இருந்தது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேன் மோதி விபத்து…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

மொபட் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதுநாகமரை பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி வசித்து வந்தார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 3 மகன்களும் இருக்கின்றனர். இதில் வீரம்மாள் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். கடந்த மாதம் 12-ஆம் தேதி சுப்பிரமணி மொபட்டில் ஏரியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் சுப்பிரமணி மொபட் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொபட் மீது லாரி மோதல்…. தலைமை ஆசிரியர் பரிதாபம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.தொட்டம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக காணன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது எச்.தொட்டம்பட்டி பிரிவு சாலை அருகில் காணன் சென்றபோது சேலத்தில் இருந்து வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதனால் படுகாயம்டைந்த காணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க தான நிறுத்திட்டு போனோம்..! மருத்துவமனைக்கு சென்றிருந்த நண்பர்களுக்கு… காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மொபட்டை திருடி சென்றவர் கையும் களவுமாக பிடிபட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வரும் அசோக் என்பவர் தனது நண்பர் கார்த்திக் உடன் தனது மொபட்டில் முடியரசனார் சாலை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு டீக்கடையில் இருவரும் மொபட்டை நிறுத்திவிட்டு அதன்பின் மருத்துவமனைக்கு சென்று திரும்பி வந்தனர். அப்போது டீக்கடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டை காணவில்லை. இதையடுத்து அவருடைய மொபட்டை டி.டி.நகர் சர்ச் அருகே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மொபட்டில் லாரி மோதி விபத்து…. இஸ்ரோ பெண் ஊழியர் பலி…. நாகர்கோவிலில் சோகம்….!!

மொபட்டில் லாரி மோதிய விபத்தில் இஸ்ரோவில் பணிபுரிந்த பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருந்ததியர் தெருவில் சம்பத் மற்றும் அவரது மனைவி முத்துமாரி வசித்து வந்துள்ளார். இதில் சம்பத் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக நாகர்கோவிலில் வேலைபார்த்து வருகிறார் மற்றும் அவரது மனைவி முத்துமாரி ஆரல்வாய்மொழி பக்கத்தில் இருக்கும் இஸ்ரோவில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துமாரி நாகர்கோவிலில் இருந்து மொபட்டில் வெள்ளமடம் வந்துள்ளார். அப்போது அவருடன் பணிபுரியும் தாளக்குடி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…போலீசாரின் தீவிர விசாரணை…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அன்னபூர்ணா பகுதியில் மணி மற்றும் சின்ன ராமு என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு தாமரைச்செல்வி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணி மற்றும் சின்னராமு இருவரும் காலையில் சிதம்பரம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு தனது மொபட்டில் சென்று உள்ளார்கள். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஓரு டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக  மணியின் மொபட்டின்  மீது […]

Categories

Tech |