Categories
தேனி மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட்டில் சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் உள்ள பகவதி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு முத்துசாமி தேவதானப்பட்டியில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெரியகுளம்-வத்தலகுண்டு சாத்தாகோவில்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது முத்துசாமிக்கு பின்னால் வந்து […]

Categories

Tech |