Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதில் யார் மீது தவறு… மொபட்டில் சென்ற விவசாயி… டிரைவரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மொபட்டில் சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாவுரெட்டி புதுவளவு பகுதியில் பழனியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் பழனியப்பன் நேற்று ஓவியம்பாளையத்திற்கு அவரது மொபட்டில் சென்றுள்ளார். அப்போது பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பழனியப்பன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பழனியப்பனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]

Categories

Tech |