Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த விவசாயி…. மொபட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

விவசாயி மொபட்டில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான மொபட்டில் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு சொந்தமான மாடுகளுக்கு தேவையான தீவனங்களை தனது வாகனத்தில் பின்னால் வைத்து கட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் விவசாயி சாலையில் வந்து கொண்டிருந்தபோது வண்டியின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்து பாம்பு ஒன்று தலையை நீட்டி எட்டிப் பார்த்துள்ளது. […]

Categories

Tech |