Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற சிறுமி… டிரக்டரால் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது டிராக்டர் மோதியதில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் வி.ஐ.டி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் தனது தாய் பரிமளாதேவி மற்றும் அக்கா மகள் பிருத்விகாவுடன் மொபட்டில் சென்றுள்ளார். அப்போது திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மொபட் மீது […]

Categories

Tech |