Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மொபட்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெய்வநாயகப்பேரி பகுதியில் பரமசிவன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பொன்னாக்குடி நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் ஒன்று வந்து கொடிருன்தது. அப்போது மொபட்டும் பரமசிவன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட  […]

Categories

Tech |