Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Matrimony மூலம் பெண் தேடுகிறீர்களா….? உங்களுக்கான WARNING நியூஸ்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே முடிந்து விடுகிறது. முன்பெல்லாம் திருமணம் செய்ய வேண்டும் என்றால் இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் ஒருவர் நேரில் சந்தித்து பேசி பார்த்து திருமணம் முடிப்பார்கள். ஆனால் தற்போது மேட்ரிமோனி மூலமாகவே வரன் தேடி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் திருமணம் செயலி ஜோடி ஆப் மூலம் லாரி ஓட்டுனரை இரண்டாம் திருமணம் செய்த பெண் முதலிரவு அன்றே பணம் நகையுடன் […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. “இனி வீட்டிலிருந்தே நாம் பார்க்கலாம்”…. அரசு சூப்பர் ஏற்பாடு….!!!!

இணையதளங்கள் வாயிலாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட்ஸ் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 188 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட 2500 க்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி,  தங்கும் இடம், […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலைத் திட்டம்…. வேலையாட்களைக் கண்காணிக்க புதிய ஆப்…. வெளியான தகவல்….!!!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளர்களின் வருகை பதிவு கணக்கிடுவதற்கு மொபைல் ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அல்லது நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் என்ற உத்தரவாதத்தை அரசு வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்துடன் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அசத்தலான ஐடியா… மருந்துகளை வாங்க மொபைல் ஆப்… வீட்டில் இருந்துகொண்டே பெறலாம்..!!

மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்தே மருந்துகள் வாங்கலாம். ஊரடங்கு அமலில் உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல  முடியாத நோயாளிகளுக்கு இலவச மொபைல் ஆப் மூலம் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.  நோயாளிகளுக்கு மருந்து சீட்டை மருத்துவர்கள் எழுதி தருவதற்கு பதிலாக மொபைல் ஆப் மூலமாக டிஜிட்டல் கையெழுத்துடன் மருந்து விவரங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் வீட்டில் இருந்த படி சிகிச்சை விவரங்களை பெற்று கொள்ளலாம். மொபைல் அப்பில் நோயாளிகளுக்கு சிகிச்சை விவரம், […]

Categories

Tech |