Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…! “நம்ம சென்னை” செயலியில்…. விரைவில் புதிய வசதிகள் அறிமுகம்….!!!!

சென்னை மாநகராட்சி பொதுமக்களின் குறைகளை தீர்வு காண, 1913 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணில் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படுகிறது.  அதைத் தொடர்ந்து, நம்ம சென்னை மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. நம்ம சென்னை செயலியில் விரைவில் கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த செயலி வாயிலாக பொது மக்கள் தங்கள் குறைகளை புகைப்படமாகவோ, வீடியோவாக எடுத்து அனுப்பலாம். இதுவரை 10 லட்சம் புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழில் வரி […]

Categories
தேசிய செய்திகள்

விமான டிக்கெட் முன்பதிவு செய்த போது… முதியவரின் 7 லட்சம் அபேஸ்..!!

பெங்களூரில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மொபைல் செயலி மூலம் 7 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் வைட்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மொபைல் செயலி மூலம் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் விமான டிக்கெட்டை புக் செய்துள்ளார். அப்போது அவர் வங்கி கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த செயலின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல், இப்படி சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் – 50 ரூபாய் கிடைக்கும்.!!

வழக்கமாக  நாம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யவேண்டுமெனில் எண்ணெய் நிறுவனம் கொடுத்துள்ள  இலவச நம்பரை  மூலம் முன்பதிவு செய்வோம். ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் சிலிண்டர்களை தங்களது மொபைல் செயலி மூலம் பதியும் வசதியைக் கொண்டுவந்துள்ளது. இதில் அமேசான் பே (amazon pay) மூலம் முதன்முறையாக கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு 50 ரூபாய் கூடுதல் கேஷ்பேக் வழங்கவுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு அமேசான் செயலி அல்லது அதன் இணையதளப்பக்கத்தில் எல்.பி.ஜி(LPG ) சிலிண்டர் முன்பதிவு எனும் […]

Categories

Tech |