Categories
தேசிய செய்திகள்

உங்க மொபைல் நம்பர் மாத்திட்டீங்களே?….. அப்போ உடனே ஆதாரில் அப்டேட் பண்ணுங்க…. இதோ எளிய வழி…..!!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியம்.இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் மொபைல் நம்பர் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் இருந்தால் தான் ஆதாரில் ஏதாவது அப்டேட் இருந்தால் அதனை எளிதில் செய்து முடிக்க முடியும். ஆதார் கார்டில் மொபைல் நம்பரை ஆன்லைன் மூலமாகவே நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம். […]

Categories

Tech |