Categories
தேசிய செய்திகள்

சாம்சங் கைபேசியின் பாகங்கள்…. 80 லட்சம் மதிப்பில் திருட்டு….!!

80 லட்சம் மதிப்புள்ள கைப்பேசியின் பக்கங்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள நொய்டா எனும் பகுதியில் சாம்சங் நிறுவனத்திற்காண மிகப் பெரிய கடை ஒன்று இயங்கி வருகிறது. இதில் சுமார் 80 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகளுக்கான பாகங்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த குறித்த சம்பவத்திற்கு தொடர்புடைய நான்கு நபர்களை தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 50 லட்சம்   பணமாக மீட்டுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முருகன் கைப்பேசி திரைகள், சார்ஜர்கள் உட்பட மேலும் […]

Categories

Tech |