Categories
Tech டெக்னாலஜி பல்சுவை

“Auto-Delete OTP’s in 24 Hours” இந்த ஆப்ஷன் “ON” பண்ணுங்க….. உங்க Phone -ஐ “SAFE” பண்ணுங்க….!!

தற்போதைய காலகட்டத்தில் நாம் எது செய்ய வேண்டுமானாலும் கட்டாயம் மொபைல் எண் தேவைப்படுகிறது. அவ்வாறு மொபைல் எண்ணை பதிவு செய்யும்போது நம் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும் அதை உறுதி செய்த பிறகே எந்த பரிவர்த்தனையும் நாம் செய்ய முடியும். ஓடிபி எதற்காக என்றால் நம்முடைய மொபைல் எண்ணை வேறு யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு கணினி அமைப்பு அல்லது பிறவற்றில் உள்ள உள்நுழைவு அமர்வு அல்லது பரிவர்த்தனைக்கு மட்டுமே […]

Categories

Tech |