Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இது என்ன அதிசயம்…. எனக்கும் கிடைக்குமா…. ஆனந்த் மஹிந்திரா வேண்டுகோள்….!!

ஆட்டோவில் வீடு ஒன்று கட்டப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருவதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த நவீன உலகில் பல அற்புதமான விஷயங்களும் பல அதிர்ச்சி தரும் விஷயங்களும் புதைந்துள்ளன. அதில் சில வெளியே வரும் சில விஷயங்கள் அப்படியே மறைந்து விடும். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தால் அனைவரும்  ஆச்சரியமடைந்துள்ளனர். அதாவது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் பிரபு என்பவர் தனது ஆட்டோ ரிக்ஷாவை மொபைல் வீடாக மாற்றியுள்ளார். மேலும் […]

Categories

Tech |