Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே நாடு…. இப்போ ஒரே டீம்….. செல்பி கிளிக்குடன் பென் ஸ்டோக்ஸை வெல்கம் செய்த மொயின் அலி…. ரசிகர்கள் உற்சாகம்..!!

மொயின் அலி பென் ஸ்டோக்ஸை மஞ்சள் படைக்கு வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து சில வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தலைவன் வேற லெவல்…. “ஷாம்பெயின் குலுக்க போறோம்”…. கொஞ்சம் வெளிய போங்க…. மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுத்த பட்லர்… பாராட்டும் ரசிகர்கள்..!!

ஜோஸ் பட்லர், இங்கிலாந்து வீரர்கள் ஷாம்பெயின் கொண்டு கொண்டாடப் போவதால், அடில் ரஷித் மற்றும் மொயீன் அலியை வெளியேறுமாறு நினைவுபடுத்தியது பாராட்டுகளை பெற்றுள்ளது. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணி மெல்போர்ன் மைதானத்தில் மோதியது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கி ஆடிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் சிறப்பான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் போட்டியில் களமிறங்குகிறாரா மொயின் அலி?…. ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-வது சீசன் தொடங்க உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களமிறங்க உள்ளது. இந்த நிலையில் மொயின் அலி, சிஎஸ்கே தனது பயிற்சியை ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் அணியில் இணையாமல் இருக்கிறார். அதேபோல் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இங்கிலாந்து அணியிலும் மொயின் அலி இடம்பெறவில்லை. இந்நிலையில் மத்திய அரசு, மொயின் அலி விசாவுக்கு ஒரு மாதம் ஆகியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடக்க போட்டி…. “முதல் போட்டியில் இருந்து விலகிய முக்கிய வீரர்” …. சிஎஸ்கே நிர்வாகம் அதிருப்தி…!!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்கவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து  இங்கிலாந்து வீரரான ஆல்-ரவுண்டர் மொயின் அலி  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  தொடக்க ஆட்டத்தில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மொயின் அலி தற்போது இங்கிலாந்தில் இருந்து வரும் நிலையில்  இந்தியா வருதற்காக விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் . ஆனால் அவருக்கு இன்னும் பயணத்துக்கான விசா கிடைக்காத்ததால் சென்னை […]

Categories

Tech |