Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”…. ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை…. இறுதி அஞ்சலியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மொராக்கோ நாட்டில் 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் மாட்டி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் 105 அடி உள்ள ஆழ்துளை கிணற்றில் Rayan Awram என்ற 5 வயது சிறுவன் 5 தினங்களாக மாட்டிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் இன்று அச்சிறுவனுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. இதில் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். மேலும் அஞ்சல் செலுத்த அதிகமான மக்கள் கூடியிருந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. எனினும், மக்கள் இரங்கல் தெரிவிப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரமான ஆளுப்பா நீ!”…. வெளிநாட்டு மாமனாரை மடக்கி…. காதலில் ஜெயித்த இந்திய இளைஞர்…!!!

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் பகுதியில் வசிக்கும் அவினாஷ் டோஹர் என்ற இளைஞர் மொரோக்கோவை சேர்ந்த பட்வா என்ற பெண்ணுடன் இணையதளத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு பிறகு, இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவினாஷ் மொரோக்கோ நாட்டிற்கு சென்று பட்மாவின் குடும்பத்தினரிடம் திருமணம் பற்றி பேசியிருக்கிறார். முதலில் அவரின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு பட்வாவின் தந்தை, “என் மகளை திருமணம் செய்து […]

Categories
உலக செய்திகள்

இதற்காக கஞ்சாவை பயன்படுத்தலாம்..! பிரபல நாட்டில் வகுக்கப்பட்டுள்ள திட்டம்… நாடாளுமன்ற கீழ் சபை ஒப்புதல்..!!

மொராக்கோ நாடாளுமன்ற கீழ் சபை மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை உபயோகிப்பது குறித்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. கஞ்சா பயன்படுத்துவதற்கு மொராக்கோ நாட்டில் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கஞ்சா செடிகளை சட்டவிரோதமாக அங்கு பயிரிட்டு வளர்த்து அதனை வெளிநாடுகளுக்கு கடத்துதல் உள்ளிட்ட செயல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் கஞ்சா செடிகளை பலர் மருத்துவ காரணங்களுக்காகவும் பயிரிட்டு வளர்க்கின்றனர். எனவே அந்நாட்டு அரசு கஞ்சா பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. அந்த வகையில் மொராக்கோ […]

Categories
உலக செய்திகள்

கடல் வழியாக நீந்தி வந்து சுருண்டு விழுந்த அகதி.. ஆறுதல் கூறும் தன்னார்வலர்.. வைரலாகும் புகைப்படம்..!!

மொரோக்கோவிலிருந்து கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்கு வந்த அகதி ஒருவரை, தன்னார்வலர் ஆறுதல் கூறி தேற்றும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.  மொரோக்கோவிலிருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா என்ற நகரினுள் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அகதிகள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்து வருகின்றனர். தடுப்புச் சுவர்களை தாண்டியும் அகதிகள் நுழைந்து வருவதால் சியூட்டா நகரின் எல்லையில் அவர்களை தடுப்பதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அவர்கள், பிடிபடும் அகதிகளை திரும்ப மொரோக்கோ நாட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். தற்போது வரை சுமார் […]

Categories
உலக செய்திகள்

போராடி கடல் வழியாக நீந்தி வரும் புலம்பெயர்ந்தவர்கள்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ..!!

மொராக்கோவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் பலர் கடல் வழியாக நீந்தி ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் வீடியோ வெளியாகியுள்ளது.  மொராக்கோ நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் பலர் தங்கள் உயிரை துட்சமாக கருதி மிகவும் போராடி கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்து வருகிறார்கள். ஸ்பெயினில் உள்ள Ceuta நகரில் அவர்கள் கரையேறுவதால், அங்கு எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் சுமார் 1500 க்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கடல் வழியாக நீந்தி வந்திருக்கின்றனர். […]

Categories

Tech |