உக்ரைனில் ஒரு மொழிபெயர்ப்பாளர் அதிபரின் உரையை சரியாக மொழிபெயர்க்காமல் அவரை எரிச்சலடைய செய்திருக்கிறார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, துருக்கி நாட்டின் அதிபரான எர்டோகன் மற்றும் ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது போர் பற்றி அவர்களுடன் ஆலோசித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் பேசிய கருத்துக்களை அவரின் மொழிபெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் அவர்களிடம் மொழி பெயர்த்து கூறிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த மொழிபெயர்ப்பாளர் ஜெலன்ஸ்கி பேசிய கருத்துக்களை முழுவதுமாக மொழிபெயர்த்து கூறாமல் இருந்ததால், […]
Tag: மொழிபெயர்ப்பாளர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் பனிப்புயல் காரணமாக அவர்களது ராணுவ ஹெலிகாப்டர் பணி பள்ளத்தாக்கில் தரை இறங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மேலும் அவர்கள் அனைவரும் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களின் மொழிபெயர்ப்பாளர் அமான் கலிலி […]
பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் தம்பதியின் விவகாரத்திற்கு ஒரு பெண் தான் காரணம் என்று சீன சமூக ஊடகத்தில் செய்தி பரவியுள்ளது. அமெரிக்காவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், 130 பில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரருமான பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் தங்களது 27 வருட திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனால் அதற்கான காரணத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் சீன சமூக ஊடகமான Weibo வில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா […]