Categories
தேசிய செய்திகள்

மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா: சுயதனிமைப்படுத்திக்கொள்ள புறநோயாளிகளுக்கு வேண்டுகோள்

டெல்லி பாபர்பூரில் மொஹல்லா கிளினிக்கில் மேலும் ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மொஹல்லா மருத்துவமனையில் 49 வயது மதிக்கத்தக்க மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மருத்துவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது. இது தொடர்பாக டெல்லி […]

Categories

Tech |