Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

‘நாங்களும் ரவுடி தான்’…. தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….

பொதுமக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் நானும் ரவுடி தான் என்று தகராறில் ஈடுபட்ட 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் 3 வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ‘நாங்களும் ரவுடிதான்’ என்று கூறிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதனை பார்த்த காவல்துறையினர் வாலிபர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் காவல்துறையினரின் […]

Categories

Tech |