‘மோகன்தாஸ்’ படத்தின் கலக்கலான டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘FIR’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ”மோகன் தாஸ்”. மேலும், இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிக்பாஸ் சாரிக், கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் […]
Tag: மோகன்தாஸ்
மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மோகன்தாஸ் படத்தை இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். The talented @aishu_dil completed her portions in […]
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான காடன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஷ்ணு விஷால் இன்று நேற்று நாளை 2, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் […]
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகவுள்ள ‘மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் , காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதைத் தொடர்ந்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் […]
நடிகர் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மோகன் தாஸ் . இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது […]
நடிகர் விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர், காடன் ஆகிய படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து இவர் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் ‘மோகன்தாஸ்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் . இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கிறார். […]
நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு ,பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, நீர்பறவை ,ராட்சசன் ,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் காடன் ,ஜகஜால கில்லாடி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . மேலும் இவர் ‘எஃப்ஐஆர்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். […]