தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மலையாளத்தில் வித்தியாசமான படங்களின் மூலம் ரசிகர்கள் மற்றும் கவனம் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஷ் பெல்லிஸரி. இவரின் ஜல்லிக்கட்டு திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டுள்ளது. பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் இணைந்துள்ளார். திபு ஜோசப் […]
Tag: மோகன்லால்
மோகன்லால் நடித்த படங்கள் சென்ற 2 ஆண்டுகளாக தியேட்டர் மற்றும் ஓடிடி தளம் என மாறிமாறி வெளியாகியது. சில வாரங்களுக்கு முன் மோகன்லால் நடிப்பில் புலி முருகன் பட டைரக்டர் வைசாக் இயக்கத்தில் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வெளியாகிய மான்ஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானபோது ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது. இந்நிலையில் 12 வருடங்களுக்கு பின் டைரக்டர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள அலோன் படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அதே நேரம் இந்த படத்தை […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் வருகிற 20ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்த கால்பந்து தொடர் 28 தினங்கள் ஆசியாவிலுள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் கலந்துகொள்ளும் நிலையில், மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறயிருக்கிறது. இந்நிலையில் ஃபிபா உலகக்கோப்பை தொடரில் பாலின விகிதத்தை சமநிலைபடுத்தும் முயற்சியில் பெண் நடுவர்களை […]
நடிகர் மோகன்லால் திரையுலகை தாண்டி தீவிரமான ஆர்வம் காட்டுவது எது எனில், அது கால்பந்து விளையாட்டுதான். இதற்கு முன்னதாக கேரள கால்பந்து அணி விளையாடும் போதெல்லாம் அதனை உற்சாகமாக புரமோட் செய்துவந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் பிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது தொடங்க உள்ளது. இதற்கென ஒரு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறேன் என்று ஏற்கனவே மோகன்லால் கூறி இருந்தார். இப்போது அந்த வீடியோ பாடல் ஆல்பம் வெளியாகி இருக்கிறது. […]
மோகன்லால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் படக்குழு குழப்பத்தில் உள்ளார்கள். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் மோகன்லால். இவர் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இயக்குனர் வைஷாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கேரளாவில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு மூன்று நாட்களுக்கு முடிந்திருக்கின்றது. […]
நடிகர் மோகன்லால் மலையாளத் திரை உலகில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி நடித்துக் கொண்டிருப்பதால் வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களாவது நடித்து விடுகிறார். அதேநேரம் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் அதையும் ஏற்றுக் கொண்டு நடிக்கின்றார். அந்த வகையில் 2004 ஆம் வருடம் வெளியான லவ் என்னும் கன்னட படத்தில் முதன் முதலாக நடித்த மோகன்லால் கடந்த 2015 ஆம் வருடம் மறைந்த புனித் ராஜ்குமார் உடன் இணைந்து மைத்ரே […]
மோகன்லால் நடிப்பில் தமிழ், மலையாள மொழிகளில் தயாராகும் “ராம்” திரைப்படத்தில் திரிஷா நடித்து வருகின்றார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும், திரிஷாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கிய “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நயன்தாராவுடன், த்ரிஷாவும் நடிப்பதாக உள்ளது. ஆனால் கடைசி சமயத்தில் திரிஷாவுக்கு பதிலாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க தமிழ், […]
த்ரிஷ்யம் 2 பாகங்கள் மற்றும் டுவல்த் மென் போன்ற திரைப்படங்களின் வெற்றியை அடுத்து மோகன்லால் தற்போது 4வது முறையாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா முதல் அலைக்கு முன்னதாகவே தொடங்கப்பட்ட இப்படம் வெளிநாடுகளில் படப் பிடிப்பு நடத்த வேண்டி இருந்ததால், சென்ற 2 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது லண்டனில் இதன் படப்பிடிப்பு மீண்டுமாக துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் படப் பிடிப்பு ஓய்வுநேரத்தில் தாங்கள் தங்கியிருந்த இடத்தில் சக […]
மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டாராக மோகன்லால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹேம் திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்த திரைப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் வெளிவரவுள்ள மான்ஸ்டர், அலோன் மற்று.12th மன் உள்ளிட்ட திரைப்படங்களில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் […]
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ஜோதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக […]
நடிகர் மோகன்லால் தனது ரசிகைக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால்(61) மலையாள சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் வலம் வரும் மோகன்லால் இதுவரை 340 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.. தமிழில் ஜில்லா, காப்பான் உட்பட பல்வேறு படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஒருவர்.. இவருக்கு மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் […]
குருவாயூர் கோயிலின் வாசல் வரை நடிகர் மோகன்லாலின் காரை அனுமதித்ததற்காக பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு வந்திருந்தார். அப்போது அவருடைய கார் கோவிலின் பிரதான நுழைவாயில் வரை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று குறைந்து வந்தாலும் கேரளா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துக் […]
அமீரகத்தில் நேற்று, பிரபல மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவருக்கும் 10 வருடங்களுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டது. அமீரகத்தில், மருத்துவர்கள், திறனாளர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கு கோல்டன் விசா என்ற தலைப்பில் 10 வருடங்களுக்கான விசா அளித்து வருகின்றனர். இதில், எப்போதாவது, சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் இந்த கோல்டன் விசா அளிக்கப்படும். அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில், துபாயில் வாழ்ந்து வரும் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான சானியா […]
பிரபல நடிகர் மோகன்லால் சென்னையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நேற்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் வருடந்தோறும் சிம்பிளாக கொண்டாடிவரும் மோகன்லால் இந்த வருட பிறந்த நாளை சென்னையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோகன்லால் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் தமிழ் சினிமாவில் ஜில்லா, காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மோகன்லால் “பரோஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் குழந்தைகளுக்கு பிடித்த படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரிதிவ்ராஜ், பிரதாப் போத்தன், பாஸ்வேகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நடிகர் அஜித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க […]
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மலையாள திரையுலகில் மிகவும் பிரபல நடிகரான மோகன்லால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமணையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் […]
பிரமாண்ட நடிகரான மோகன்லால் நடித்த திரைப்படத்தின் தேதி மாற்றப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருகின்றனர். சினிமா திரையுலகில் மிக முக்கிய, பிரபலமானவர் மோகன்லால். இவர் நடிப்பில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 16ஆம் […]
நடிகர் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 45 ஆண்டு திரையுலக வாழ்விற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக, ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. அதன்பின்பே பல்வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்கிறார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 வருடங்கள் […]