Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் சென்னையில் கொரோனாவால் காலமானார்… சோகம்…!!

பழம்பெரும் இயக்குனர் மோகன் காந்திராமன் கொரோனாவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். பெப்சி என்கின்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் முன்னாள் தலைவராக இருந்தவரும் இயக்குனருமான மோகன் காந்திராமன்(89) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இயக்குனர் நீலகண்டனிடம் உதவியாளராக இருந்தவர். செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்தபைரவி, காலத்தை வென்றவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கில்லாடி மாப்பிள்ளை படத்தில் […]

Categories

Tech |