Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வரே!… அவங்களுக்கு மட்டும் 10 மடங்கு அபராதம் போடுங்க….. கோரிக்கை விடுத்த பிரபல இயக்குனர்……!!!!

சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டு வருகின்றது.  நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து  கொண்டே வருகின்றது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏகே 61 படம்” ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு நேரம் சொல்லுங்க சார்…. போனி கபூருக்கு வேண்டுகோள் மோகன் ஜி….!!!!

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின் மோகன் ஜி இயக்கிய திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க, நட்டி நடராஜ் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடல் […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அரசியலை தூக்கி எறியுங்கள்…. கலைப் பயணத்தை தொடருங்கள்…. கமலிடம் பிரபல இயக்குனர் வேண்டுகோள்…!!!

அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலைப் பயணத்தை தொடருங்கள் என்று கமலஹாசனுக்கு இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதேபோல் பிரபல நடிகரும் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை சந்தித்தார். இதை தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியை […]

Categories

Tech |