தசராவை முன்னிட்டு நாகப்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் மோகன் பாகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் தற்போதைய தேவை மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டமும், மத சார்ந்த சமமற்ற நிலையை தடுத்து கட்டாய மதமாற்றத்தை தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும். அதனைத் […]
Tag: மோகன் பகவத்
உத்தரகாண்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று ஹரித்வாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் போன்ற மகான்கள் இந்தியாவை பற்றி கூறியதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அரவிந்தர், பகவான் கிருஷ்ணரின் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என்று தீர்க்கமாக கூறியுள்ளார். தற்போது இந்தியா அடைந்துவரும் எழுச்சியின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது அகண்ட பாரதம் வரும் 15 ஆண்டுகளில் சாத்தியமாகும் என்பது என்னுடைய கணிப்பு. நாம் அனைவரும் நமது […]
அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்று ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்ததாவது: “கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என தத்துவஞானி அரவிந்தர் கூறியுள்ளார். இந்தியா குறித்து அரவிந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தா கூறியதில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். நமது இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைவதற்கு 20 முதல் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “நம் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம். ஆனால் எப்படி வாழவேண்டும் என்பதை மட்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதனை நாம் உலகிற்கு கற்று கொடுப்பதற்காக இந்த பாரத மண்ணில் பிறந்துள்ளோம். நமது மதம் நமக்கு நன்மை செய்கிறது. எனவே யாருடைய வழிபாட்டு முறைகளிலும் மாற்றாத குணம் உடையவர்களாக இருக்கிறோம். இந்தியாவை […]
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்து உள்ளார். விஜயதசமி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் அதன் தலைவரான மோகன் பகவத் சிறப்புரை ஆற்றினார். அதில் பேசிய அவர் அனைவரும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழவே பண்டிகைகள் மற்றும் விழாக்களை கொண்டாடி வருகிறோம். எனவே சாதி மத அடிப்படையிலான பிரிவினைகளை அனைவரும் மறந்து அமைதியை நிலைநிறுத்தி தேசத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் கூறினார். மேலும் மக்கள் தொகை பெருக்கம் […]
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ட்விட்டர் பக்கத்தில் ப்ளுடிக் வசதி தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ட்விட்டர் பக்கத்திலிருந்த ப்ளுடிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோகன் பகவத்தின் ட்விட்டரை 20.76 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் சுரேஷ் சோனி, அருண்குமார், சுரேஷ் ஜோஷி மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோரின் டுவிட்டரிலும் ப்ளுடிக் வசதி நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் […]