Categories
மாநில செய்திகள்

மக்களே…! வங்கி கணக்கு இருக்கா….? உங்க பணம் பத்திரம்… காவல்துறை எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு அவ்வப்போது அறிவுரைகளை அரசு சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது தமிழகத்தில் போலி வங்கிகளை நடத்தி நகை கடன், விவசாய கடன் வழங்குவதாக ஏழை எளிய மக்களை குறிவைத்து மோசடிகள் நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக இந்த மோசடிகள் ஸ்மார்ட்ஃபான்கள் மூலமாக நடப்பதாகவும் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வங்கிகளின் நம்பகத்தன்மை அறிய வங்கிகளின் இணையதளங்களில் கிளைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி 10 வருடங்களுக்கு ஒரு முறை இது கட்டாயம்…. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்திய குடிமக்கள் ஒவ்வோவருக்கும் ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அதை பதிவு செய்த நாளில் இருந்து சரியாக பத்து வருடத்திற்கு ஒருமுறை, அடையாள ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக ஆதார் அட்டை பெறும்பொழுது அளித்த அடையாள சான்றிதழ்களை பத்து வருடத்திற்கு ஒருமுறை அளித்து புதுப்பித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோ… 17.80 லட்சத்தை இழந்த முதியவர்…. போச்சி எல்லாமே போச்சி….!!!!

வளர்ந்து வரும் நவீனமயமான இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செல்போன் அல்லது கால் செய்தோ ஏமாற்றி பணத்தை பறித்து மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பையில் 64 வயது முதியவர் ஒருவர், இணைய பாலியல் மோசடியில் சிக்கி 17.80 லட்சத்தை இழந்துள்ளார். பெண்ணிடம் பேசுவதாக நினைத்து தெரியாத வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து வந்த வீடியோ […]

Categories
உலக செய்திகள்

“கணவரை கொல்ல வீட்டிற்கு தீ வைத்த பெண்!”.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் தன் கணவரை பல முறை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் இருக்கும் Zofingen என்ற பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தினரின் வீட்டில் கடந்த 2017 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் சிறிய காயங்கள்கூட இல்லாமல் தப்பி விட்டார். ஆனால் அவரின் கணவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை விருதுநகர்

“மக்களே அலர்ட்” இலவசம்னு சொன்னா நம்பாதீங்க….. 1 நொடியில்…. மொத்த பணமும் சுவாகா தான்….!!

இன்றைய கால உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு, முன்னேறி வருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டறிந்து மனித சமூகம் அடுத்த நிலையை நோக்கி செல்லும் அதே வேளையில் தொழில்நுட்பம் சார்ந்து நூதனமான மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தவிர்ப்பதற்கு மக்களுக்கு மத்திய அரசு மாநில அரசு பல்வேறு வழிகளையும், விழிப்புணர்வு வழங்கி வருகிறது. ஆனாலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொது இடங்களில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை ( WIFI) […]

Categories

Tech |