தமிழகத்தில் மோசடி கும்பல் ஒன்று ஆபாச படம் பார்ப்பதாக மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரிகையைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சென்னை சைபர் கிரைம் போலீசார் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், அந்த கும்பல் போன் நம்பருக்கு அழைத்து உங்கள் போனில் இருந்து குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது. உங்கள் மீது […]
Tag: மோசடி கும்பல்
திருட்டு கும்பலிடம் விவசாயி சாமர்த்தியமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் ஒரு பெண் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு உங்களுடைய இடம் செல்போன் டவர் அமைக்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது அதற்காக உங்களுடைய நில பத்திரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் பிறகு உங்கள் நிலம் செல்போன் டவர் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அட்வான்ஸ் பணமாக ரூபாய் 40 லட்சம் கொடுக்கப்படும் என்றும், மாதந்தோறும் ரூபாய் […]
போலி காசோலை தயார் செய்து வங்கியில் ரூ.4.90 கோடி பணம் எடுக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எச்.டி.எப்.சி.வங்கி சீனியர் மேலாளர் கல்யாண் கிருஷ்ணன் நேற்று சென்னை காவல்துறை கமிஷனர் சங்கர்ஜிவாலை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், எங்கள் வங்கியின் பெயரில் போலி காசோலை தயார் செய்த மோசடி நபர்கள், அந்த காசோலையை வைத்து சாலிகிராமத்தில் உள்ள எங்கள் கிளைக்கு சென்று பிரபல கம்பெனி வங்கி கணக்கில் இருந்து ரூபாய் […]
இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த இரண்டு சீனர்கள் மற்றும் 115 நேபாளிகளை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். நேபாளத்தின் தலைநகரான காத்மண்ட் மற்றும் பக்தபூரில் இந்தியர்களை குறிவைத்து சில கும்பல் ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய அதிகாரிகள் இது தொடர்பாக 2 சீனர்கள் மற்றும் 115 நேபாளிகளை கைது செய்துள்ளார்கள். அவர்களிடம் […]
ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து 10 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமலைக்கூடல் பகுதியில் உதவித்தொடக்ககல்வி ஆசிரியராக இருந்த செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களது வங்கிக் கணக்கிற்கு புதிய ஏ.டி.எம் கார்டு மற்றும் கணக்குப்படிவ புத்தகம் வந்துள்ளதாகவும் செல்லம்மாள் இடம் […]
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடியில் சிக்கி பலரும் தங்களுடைய பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் வீட்டிலேயே முடங்கி உள்ள இளைஞர்களை குறிவைத்து ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. சேவல் என்ற பெயரில் பெரிய நெட்வொர்க் ஆன் லைன் மோசடியில் ஈடுபடுவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது இளைஞர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் லிங்கை கிளிக் செய்தால் போதும் பெண்கள் ஆடை இல்லாமல் ஒரு மணி நேரம் […]
பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பபெற பயணிகள் வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பயணசீட்டு கட்டணத்தை திரும்பப் பெற வங்கிக் கணக்கு விவரங்களை ரயில்வே நிர்வாகம் ஒருபோதும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. மோசடி கும்பலை சேர்ந்த சிலர் இதுபோன்ற தகவல்களை தொலைபேசி வாயிலாக கேட்டு வருகின்றனர். ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி ஏடிஎம் […]
மந்திரித்த தாயத்து தருவதாக மோசடியில் 4 பெண்கள் உட்பட 6 பேர் கைது. ராமநாதபுரம் மாவட்டம் விரத குளம் கிராமத்தில் வீடு வீடாக சென்று மந்திரித்த தாயத்து தருவதாக ஏமாற்றி 2000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த 4 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இனி இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட மாட்டோம் என பொலிசார் முன்னிலையில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததை அடுத்து […]