கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கனிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி மகன் சிபிசரண் (36). இவர் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் இருப்பதாவது “நான் காவேரிப் பட்டிணத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைக் கடன் பிரிவில் காசாளராக பணியாற்றி வந்தேன். அப்போது வங்கிக்கு அடிக்கடி வந்துசென்ற தர்மபுரியை சேர்ந்த சிவசங்கர் (48) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரிடம் […]
Tag: மோசடி புகார்
கன்னட திரைப்படம் நடிகையான சைத்ரா ஹள்ளிகேரி ஆவார். இவர் குருசிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி என்பவருக்கும் கடந்த 2006ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் மைசூரு ஜெயலட்சுமிபுரம் காவல் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி, தன் கணவர், மாமனார் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் “தனக்கு தெரியாமலேயே வங்கி கணக்கின் வாயிலாக தன் கையெழுத்தை போலியாக போட்டு தங்க நகைக்கடன் வாங்கியுள்ளனர். […]
மலேசியாவை சேர்ந்த ராஷித் அகமது கனி என்பவர் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான “தேனாண்டாள் பிலிம்ஸ்” மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரான முரளி கடந்த 2018-ஆம் ஆண்டு ராஷித்-ஐ தொடர்பு கொண்டு “பேட்ட” படத்தின் விநியோக உரிமை தன்னிடம் இருப்பதாகவும், படத்தின் விநியோக உரிமையை தங்களுக்கே தருகிறேன் என்றும் கூறி ரூ.30 கோடிக்கு ஒப்பந்தம் செய்து பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் “பேட்ட” படத்தின் உரிமை அவரிடம் இல்லை, முரளி […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தீவிர விசாரணைக்கு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜேந்திர பாலாஜிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் மீது மற்றொரு புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது மதுரை மாவட்டத்தில் உள்ள கோமதிபுரத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்பவர் ஆவின் பாலில் வேலை வாங்கி தருவதாகக் கூறி முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தன்னிடம் […]
சென்னை துறைமுகம் என்ற பெயரில் 45 கோடி மோசடி செய்த புகாரில் ரூபாய் 5.74 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை துறைமுகம் பெயரில் ரூபாய் 45 கோடி மோசடி புகாரில் 5.74 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 230 ஏக்கர் நிலம், 20 மனைகள், வங்கி டெபாசிட் என 47 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை துறைமுகம் என்ற பெயரில் போலியான […]