டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர்களை ஏமாற்றி ரூபாய்.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் இருக்கிறார். மேலும் இந்த மோசடிப் பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அமலாக்கத்துறையானது வழக்குப்பதிவு செய்தது. இவ்விவகாரத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்து இருந்தது. இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசை, சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்திய பிங்கி ராணி என்ற பெண்ணை காவல்துறையினர் […]
Tag: மோசடி வழக்கு
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு நிறுவனத்திடம் முன்பணம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் கலந்து கொள்ள முடியாததால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடிகை சன்னி லியோன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
பெங்களூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருந்த போது கூட ஒரு தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் சுகேஷ் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு வெளியிலிருந்து பிரபல நடிகை ஜாக்குலின் உதவி செய்தது தெரியவந்தது. அதோடு ஜாக்குலின் மற்றும் சுகேஷ் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் […]
பாடலாசிரியர் சினேகனுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. பாடலாசிரியர் சினேகன் தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பணம் வசூலிப்பதாக காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுபோல நடிகை ஜெயலட்சுமியும் தான் தனியாக அறக்கட்டளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் வசூலிக்கப்படும் பணத்தில் பல சமூகப் பணிகளை செய்வதற்காக பயன்படுத்துவதாகவும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க சினேகன் பொய் புகார் தெரிவிப்பதாக புகார் கொடுத்தார். சினேகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் […]
தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி,அன்னராஜ், தேவ சகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை […]
டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூபாய்.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது. அண்மையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு இணைதிருந்தது. சுகேஷிடமிருந்து ஜாக்குலின் ரூபாய்.7.12 கோடியும், அமெரிக்காவிலுள்ள அவரது சகோதரி ரூபாய்.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூபாய்.15 லட்சத்தையும் பெற்று இருக்கின்றனர் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டனர். இதற்கிடையில் […]
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில் சுகேஷ் சந்திரசேகர் ஒரு குற்றவாளி என்று தெரிந்தும் அவருடன் பழகி, அவர் கொடுத்த பரிசு பொருட்களை வாங்கிய குற்றத்திற்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு நடிகை ஜாக்குலினை சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகம் செய்து வைத்த அவருடைய உதவியாளர் பிங்கி இராணியின் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழில் அதிபரை மிரட்டி ரூபாய்.200 கோடி மோசடி செய்து இருக்கிறார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சுகேஷ், அவருடைய மனைவி ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இவ்வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்திருந்தது. மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. அதன்பின் நடிகை நோரா […]
தமிழகத்தில் மோசடி சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த மோசடி வலைக்குள் தெரியாமல் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது, நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகில் குச்சிபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி கே.சபரிநாதன் (35) கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது “ஆகாஷ் சுருதி ஸ்பைஸ் […]
அரியானாவை சேர்ந்தவர் பிரபல பாடகி சப்னா சவுத்ரி. இவர் நடனகலைஞராகவும் இருந்து வருகிறார். சப்னா சவுத்ரிக்கு வடமாநிலங்களில் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். சப்னாவின் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுக் கடங்காத கூட்டம் கூடுவது உண்டு. இதற்கிடையில் அவர் பாடல் ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். மேலும் சப்னா சவுத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டும் பிரபலமானார். இந்நிலையில் சப்னா மீது லக்னோ நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2018-ல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சப்னா முன்கூட்டியே பணம் […]
ஈரோடு கருங்கல் பாளையம் குமணன் வீதியில் வசித்து வருபவர் சங்கரசுப்பையா. இவர் சென்னையை சேர்ந்த வரசித்தியாத்ரா என்ற ஆன்மிக சுற்றுலா நிறுவனத்தின் விளம்பரத்தை ஒரு ஆன்மிக இதழில் பார்த்தார். அதில், காசி, கயா, புத்தகயா, திரிவேணி சங்கமம் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு 7 தினங்கள் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், ஒரு நபருக்கு வாகனம், தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து ரூபாய் 3 ஆயிரத்து 20 செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதனை நம்பிய அவர், மனைவி, […]
இந்தியாவில் இருந்து பிரான்சுக்கு போக முயன்ற ஒரு தம்பதியை சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது பிஸ்வஜித்தாஸ், ரிங்குதாஸ் எனும் அந்த தம்பதியரிடம் பிரெஞ்சு பாஸ்போர்ட்களும், இந்திய பாஸ்போர்ட்களும் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரெஞ்சு பாஸ்போர்ட்டில் பிஸ்வஜித் சர்க்கார், ரிங்கு சர்க்கார் எனவும் இந்திய பாஸ்போர்ட்டில் பிஸ்வஜித் தாஸ், ரிங்கு தாஸ் எனவும் அவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. அத்துடன் அவர்களை சோதனையிட்ட போது பங்களாதேஷ் நாட்டின் குடியுரிமை ஆவணங்களும் இருந்துள்ளது. விடயம் என்னவெனில் அவர்கள் […]
லிங்கா திரைப்படத்தில் நடித்த சோனாக்ஷி சின்கா மீது பிடிவாரண்ட் தந்து கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். டெல்லியில் சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதற்காக சோனாக்ஷிக்கு 4 தவணையாக 37 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் சோனாக்ஷி இறுதியாக அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மறுத்துவிட்டார். மேலும் பணத்தை அவர் […]
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி […]
ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்களான கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் ஹெலிகாப்டர் பிரதர் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். நிதி நிறுவனத்திற்கு உதவியாக செயல்பட்டதாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் […]
இந்தியாவிலிருந்து கனடாவிற்கு சென்ற புது பெண்ணின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள Khote Gobindpura என்ற கிராமத்தில் Lovepreet Singh ( 23 ) என்பவருக்கும், Beant kaur ( 21 ) என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு Beant kaur ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்று கனடாவிற்கு கல்வி கற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் Lovepreet Singh […]
தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க மோசடி வழக்கில் சங்க முன்னாள் தலைவரை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள வருசநாடு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்த ராமர்(53) மற்றும் செயலாளர் பார்த்தசாரதி, காசாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2015-2016ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் செலுத்தும் தவணை தொகையில் மோசடி செய்துள்ளதாக […]
கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடராக, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் […]
டெல்லியில் ஏழு பெண்கள் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே டெல்லி காவல் நிலையத்தில் ஒருவர் பணமோசடி புகார் அன்று அளித்தார். புகாரில் தனியார் நிறுவனத்தில் விமான நிலையங்கள், புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முன் பணமாக 2500 செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். இதை நம்பி நானும் பணத்தை அனுப்பினேன் . ஆனால் […]