சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு காட்டில் ஸ்ரீ விஜய் என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரியான இவர் ஒரு நண்பர் மூலம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜ்மகேந்திரன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது ராஜ்மகேந்திரன் தனது தாய் கலைவாணி நாமக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணியின் செயலாளராக இருப்பதாகவும், தந்தை சுப்பிரமணி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனை ஸ்ரீ விஜய் உண்மை என்று நம்பியுள்ளார். அதனை தொடர்ந்து தனது பெற்றோர் பலருக்கு அரசு வேலை வாங்கி […]
Tag: மோசடி
சேலம் அய்யந்திருமாளிகையில் வசித்து வருபவர் ராஜகணேஷ் (53). இவர் பூ வியாபாரி ஆவார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அவற்றில், உங்களின் வங்கிகணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதை புதுப்பிக்க கீழே கொடுத்துள்ள லிங்கில் தகவல்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை உண்மை என நம்பி அந்த லிங்கில் ராஜகணேஷ் வங்கிகணக்கு விபரங்களை பதிவுசெய்தார். இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவரின் வங்கிகணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 64 ஆயிரத்து […]
சமீப காலமாக கடன் ஆஃப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபரின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்ட விரதமாக பதிவிறக்கம் செய்கின்றனர். இது குறித்து ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்து உள்ளது. அதன் மறுபக்கம் நிஜமாகவே உடனடியாக கடன் வழங்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. இதில் யார் மோசடி கும்பல் என கண்டறிவது சாதாரண மக்களுக்கு கடினமானது. எனவே உடனடிக் கடன்களுக்கு […]
விவசாய செயலி மூலம் மோசடி கும்பல் ஒன்று தன் கைவரிசையை காட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்து என்பவரிடம் ஆன்லைனில் பணம் அனுப்புவதாக கூறி 27 ஆயிரம் மதிப்புள்ள முன்னுறு கிலோ அரிசியை வாங்கி ஒரு நபர் ஏமாற்றி உள்ளார். தனது நிலத்தில் விளைந்த சீராக சம்பா நெல்லை விற்க அலைபேசி செயலில் மாரிமுத்து விளம்பரம் செய்துள்ளார்.9789832974 என்றஅலைபேசி எண்ணில் கோயம்புத்தூரில் இருந்து குமார் பேசுவதாக கூறி அரிசியை மொத்தமாக அனுப்பி வைத்தால் ஆன்லைனில் உங்கள் […]
தொழில் தொடங்க கடன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் 4 லட்சம், 63 பவுன் நகைகளை மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் இருக்கும் கீழஓடைத்தெருவை தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி சித்ரா. இவர் தேனி சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் சுய தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக கடன் பெறுவதற்கு சென்ற 2016ம் வருடம் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகா அலசநத்தம் சாலையில் வசித்து வருபவர் பிரேம் குமார் (38). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். சென்ற 27/02/2022 அன்று இவருக்கு தபால் வாயிலாக ஒரு பார்சல் வந்தது. அவற்றில் நாப்டால் ஸ்க்ராட்ச் அண்ட் வின் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த தபாலை பிரித்துபார்த்த பிரேம் குமார் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசினார். அப்போது பேசிய நபர் தான் நாப்டால் நிறுவன அதிகாரி என்றும் தங்களுக்கு பரிசுகள் விழுந்துள்ளது […]
சென்னை பெரவள்ளூர், வர்கீஸ் தெருவில் வசித்து வருபவர் மிசிரியா (40). இவரது மகன் பிளஸ்-2 படித்துவிட்டு நீட்தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதில் மிசிரியா தன் மகனை மருத்துவராக்க வேண்டும் என ஆசைப்பட்டார். இதனை அறிந்த அவரது நண்பரான பாஸ்கர் என்பவர் வாயிலாக வளசரவாக்கம், தெரேசா தெருவை சேர்ந்த சசிகலா (65) என்ற பெண் மிசிரியாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் சசிகலா எனக்கு பல அரசியல்வாதிகளை தெரியும். அவர்கள் வாயிலாக உங்கள் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் […]
தஞ்சாவூர் மாவட்டம் கடிச்சம்பாடி கிராமம் வாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். தமுமுக ஒன்றிய பிரமுகரான இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம் பி எம் அதிமுக அமைப்பு செயலாளருமான கோபால் அவரது மைத்துனரான திருத்துறைப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையன் மகன் குகன் போன்றோர் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு விரிவுரையாளர் பணியிடம், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதாக குகன் […]
முகநூல் மூலமாக அறிமுகமாகி அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக ஒன்றரை லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பர்மா காலனியைச் சேர்ந்த குமரேசன்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓரகட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் திண்டுக்கல் மாவட்டம் காசான் பட்டியை சேர்ந்த அர்ஜுன் பாண்டியன்(27) என்பவர் முகநூல் மூலமாக அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர் தனக்கு அறநிலையத்துறையில் […]
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் டேவிட்பால் என்ற சின்னப்பன் (57). இவர் கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறார். இதனிடையில் இவர் பெரியநாயக்கன் பாளையத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்திவந்தார். இந்நிலையில் டேவிட்பால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் வாயிலாக தகவல் கொடுத்தார். இதை நம்பி டேவிட்பாலை தொடர்பு கொண்ட பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தார். அதன்படி தமிழகம் முழுதும் 44 பேரிடம் ரூபாய் […]
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகில் பி.முட்லூரில் டைல்ஸ் மற்றும் சானிட்டரி கடை நடத்தி வருபவர் பாலகிருஷ்ணன் மகன் ராஜா (35). இவரது கடைக்கு அதிகப்படியான டைல்ஸ் தேவைப்பட்டதால் அவரும், அவரது மேலாளர் மீனா பாண்டியும் ஆன்லைன் வாயிலாக டைல்ஸ் கடையை தேடினர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பணசங்கரி 7வது மெயின் ரோட்டில் வசிக்கும் வெங்கமராஜூ மகன் சுதர்சனராஜூ (44) என்பவர் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக இருந்தது. இதனை நம்பிய அவர்கள் சுதர்சனராஜூவை தொடர்புகொண்டு ஆன்லைன் […]
கோவை ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக இவர் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அப்பெண்ணிடம் உறவினர் ஒருவர் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு சிறுநீரகத்தை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்குவார்கள் என கூறினார். இதனையடுத்து அப்பெண் அந்த தனியார் மருத்துவமனை தொடர்பாக இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு மருத்துவரின் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகேயுள்ள சிந்தாகவுண்டம் பாளையம் அம்மன் கோயில் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் அங்கமுத்து (32). இவர் வேலைதேடி வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்துக்கு ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் அறிமுகமானார். அவர் தன்னுடைய கல்லூரி நண்பர் என கூறி ராஜேஷ்குமார் என்பவரை அங்கமுத்துவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் ராஜேஷ்குமார், அங்கமுத்துவிடம் நான் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறேன். உங்களுக்கு அரசு வேலை வாங்கித்தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என […]
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செல்வி, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் 19ஆம் தேதி 799 ரூபாய்க்கு சேலை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அது கடந்த ஜூன் 25ஆம் தேதி கொரியர் மூலமாக வந்துள்ளது. அந்த சேலையில் கிழிசல் இருந்ததால் உடனடியாக தான் ஆர்டர் செய்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள் ஒரு விண்ணப்பத்தை அனுப்பி […]
வேலை வாங்கி தருவதாக பட்டதாரி இளைஞனிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் என்னும் பகுதியை சேர்ந்த தன்யா கருணாநிதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தன்யா கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இவர் தன்னிடம் அறிமுகமான நபர்களிடம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. பணம் தந்தால் அதில் வேலை வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை […]
இந்தியாவில் வங்கி மோசடிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது DHFL வங்கியும் இணைந்திருக்கிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி கபில் வதவன், இயக்குநர் தீரஜ்வதவன் மற்றும் சில பேர் சிபிஐ வசம் சிக்கி இருக்கின்றனர். சி.பி.ஐ வளையத்தில் சிக்கிய மிகப்பெரிய வங்கிமோசடி இது தான் என கூறப்படுகிறது. அதாவது இந்த மோசடியின் மொத்த மதிப்பு ரூபாய் 34,615 கோடி ஆகும். கடந்த ஜூன் 20ஆம் தேதி DHFL வங்கி மீது யூனியன் பேங்க் ஆப் […]
திங்கள் சந்தை அருகே உள்ள தலக்கோணம் புது விலை இன்னும் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜெயின்(38). இவர் திங்கள் சந்தை அருகே உள்ள ஆரோக்கியத்தில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி டிப்டாப்பாக வந்த பெண் ஒருவர் 19.350 ராம் கொண்ட ஒரு தங்க வளையலை அடகு வைத்து ரூபாய் 68,000 வாங்கி சென்றார். முகவரி சான்று எதுவும் கொடுக்காமல் […]
தஞ்சாவூர் மரக்கோட்டை பகுதியில் சுந்தரேசன் (28) என்பவர் வசித்து வருகிறார். பாபநாதசம் சேத்துப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன்(33). இவர்கள் இருவரும் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் இருப்பதாவது, கோவை பாப்பாநாயக்கன் பாளையம் பகுதியில் ஸ்ரீ விநாயகா சொல்யூசன் எனும் பெயரில் சுபாஷினி(28) என்பவரும், அசோக்குமார் என்பவரும் ஒரு நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்கள் டெல்லியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியதன் படி, ரூபாய் 12 […]
மத்திய மாநில அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து 3 கோடிக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட மோகன் ராஜ் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவர் அரசு துறை அலுவலகங்களில் நேர்முகத்தேர்வு நடத்தி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். மேலும் இந்த மோசடி செயலில் அவருக்கு சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் ஐந்தாவது தெருவைச் […]
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. சேப் மூன் வேல்டு எனும் பெயரில் வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வமாக […]
சென்னையை சேர்ந்த தமிழ்வாணன் (32) பல ஆண்டுகளாக பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு புரோக்கர் மூலம் பூஜா என்ற பெண்ணை சந்தித்து திருமணம் முடித்தார். ஆனால் முதலிரவில் பூஜா, குடிக்க மது கேட்க ,அதிர்ந்து போன தமிழ்வாணன் அறிவுரை கூறியுள்ளார். அதனால் தாம்பத்தியத்திற்கு பூஜா தடை போட்டுள்ளார். அதற்கு மறுநாளே பணம் மற்றும் நகைகள் உடன் தப்பித்து விட்டதாக தமிழ்வாணன் போலீசில் புகார் அளித்தார். மேலும் தமிழ்வானனுக்கு வயது அதிகம் என்று கூறி, அவரிடம் 1.35 […]
நாடு முழுவதும் தொழில் நுட்பங்கள் நிறைந்து எல்லா செயல் முறைகளும் வளர்ச்சி பெற்று உள்ளது. இதற்கு முன் போல் நாம் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கச் செல்வோம். ஆனால் இப்போது உட்கார்ந்த இடத்திலேயே இருந்து பொருட்களை வாங்க முடிகிறது. அதிலும் பணத்தை எண்ணி எண்ணி கொடுக்காமல் டிஜிட்டல் முறையில் டிரானஸாக்ஷன் செய்துகொள்ளும் சவுகரியமான நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற பல ஆப்ஸ்கள் பணத்தை பரிமாறிக்கொள்ள உதவுகின்றன. இவற்றின் மூலம் ஒரே […]
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் சென்ற 40 வருடங்களாக சுரேஷ் என்பவர் மாயாராம் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன் கடையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ராஜேஷ் என்பவர் பணியாற்றி வந்ததாகவும் தங்களுக்கு தெரியாமல் போலி பில் வாயிலாக ரூபாய் 45 லட்சம் வரை சிறுகசிறுக மோசடி செய்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதிலும் குறிப்பாக ஒரு […]
சமூக வலைதளத்தில் நண்பர்கள் போல நடித்து வெளிநாட்டு பரிசு பொருட்களை அனுப்புவதாக தெரிவித்து மோசடி நடப்பதாக சைபர்கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அறிவியல் வளர்ச்சியால் சமூக வலைதளம், இணையதளம் மூலம் உடனுக்குடன் தகவல்களை பரிமாற முடிகின்றது. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் நெருங்கி பழகுவது உடன் அவர்களிடம் சொந்த விவரங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள். இதனால் அதை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் […]
IPL 15வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள சூழ்நிலையில், போட்டியில் மோசடி நடைபெற்று உள்ளதாக சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் பிரம்மாண்ட IPL இறுதிப் போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பலர் நேரில் கண்டு ரசித்தனர். இந்தபோட்டியில் ராஜஸ்தான் அணியை 7விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை […]
வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் உமாமகேஸ்வரி என்பவர் மேலாளராக பணியாற்றிய அவர். அவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து அதன் மூலமாக சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். […]
ஒரு நாட்டின் மக்கள் பொதுவாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனிநபரை தேர்ந்தெடுப்பது தேர்தல் ஆகும். இந்நிலையில் தேர்தல் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் போது பல மோசடி வேலைகளில் நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் தேர்தலில் மோசடி வேலைகள் செய்ததற்காகவே ஒருவருக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது. கடந்த 1927-ம் ஆண்டு லைபீரியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பால்கர் என்பவரை தோற்கடித்து 3-வது முறை ஜனாதிபதியாக சார்லஸ் டி.பி கிங் என்பவர் வெற்றி பெற்றார். அந்த நாட்டின் […]
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரத்தை மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பகுதியில் வாழ்ந்து வருபவர் நெல்லையப்பன். வேலூர் மாவட்டம் அரியூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் நெல்லையப்பனிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கின்றார். […]
வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிறிஸ்தவ அமைப்பின் பெயரில் போலி கடிதம் கொடுத்து ரூபாய் 12 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த தம்பதியினர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ராம் பிரசாத் என்பவர் தேனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்த பொழுது சென்ற 2019 ஆம் வருடம் எனது தோழர் மூலம் மதுரை தனக்கன்குளத்தை […]
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட ரூ 1 1/4 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடப்பட்டி அண்ணா நகரில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்(65). இவர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். மேலும் இணையதள பரிவர்த்தனைக்காக அந்த வங்கி சார்பாக வழங்கப்படும் செல்போன் செயலியை பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த செல்போன் செயலில் சில சிறப்பு அம்சங்களை பதிவு […]
அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் ரூ.2,368 கோடி காப்பீடு நிறுவனங்களுக்கு வருவாயாக சென்றுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியா உள்ளது. 2016 முதல் 2017 காலகட்டத்தில் ரூ.928 கோடியாக இருந்த காப்பீடு பிரீமியம் தொகை படிப்படியாக உயர்ந்து 2016-2021 காலகட்டத்தில் 10,716 கோடி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை மூலம் 5,736 கோடியும், அரசு மருத்துவமனை மூலம் ரூ.2,602 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே கடந்த நான்கு வருடங்களில் மட்டுமே […]
மதுரையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக பல இளம்பெண்களை ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அனுப்பானடி கவிபாலனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகியுள்ளார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவகங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக மதுரையை சேர்ந்த முகமது பைசல் என்பவர் மீது […]
பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் மூலமாக பணியாளர்கள், ஊழியர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதத்திற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தி வருகின்றனர். இந்த பிஎஃப் தொகைக்கு வட்டி விகிதம் மற்றும் வரி சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வு நிதியை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக அவர்களின் வங்கிக் கணக்கு […]
பெண்ணிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சஞ்சீவிராயன்பேட்டை கிராமத்தில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் செல்போன் எண்ணை மொபிக்விக் என்ற செயலியுடன் இணைத்து சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு செய்துள்ளார். அப்போது மேகலாவின் வங்கி கணக்கிலிருந்து 967 ரூபாய் பிடித்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்நிலையில் மேகலா அந்த தொகையை மீண்டும் தனது வங்கி கணக்கில் சேர்ப்பதற்காக கடந்த 13-ஆம் தேதி தந்தையின் […]
தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பணமோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் பகுதியில் ராபர்ட் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆதித்யா வர்மா, மணிஷ் நாயர் என்ற 2 மர்ம நபர்கள் தாங்கள் மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய ராபர்ட் லாரன்ஸ் அந்த […]
நூலை வாங்கிக்கொண்டு ரூ 8 3/4 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் சோழபுரம் பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன். இவர் ஸ்பின்னிங் மில் மேலாளர். ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்த குழந்தைவேல் என்ற பழனியப்பன்(51). இவர் சென்னிமலையில் டெக்ஸ்டைல் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2010ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரூ 8,88,000-க்கு நூலை அழகப்பனிடம் […]
ஒரே ஒரு எஸ்எம்எஸ் மற்றும் ஓடிபி சொன்னதால் 1.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 11ஆம் தேதி எஸ்பிஐ வங்கி என்ற பெயரில் தங்களது பான் கார்டை புதுப்பிக்கும் படி ஒரு செய்தி வந்தது. இந்த குறுஞ்செய்தியை அவர் திறந்ததும் வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டின் கடைசி […]
கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்த 6 பேருக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சென்ற 2000-03 வருடம் வரையிலான காலக்கட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உழவர் கடன் அட்டை திட்ட காசுகடனில் பல மோசடிகளை பணியிலிருந்தோர் செய்திருக்கின்றார்கள். மேலும் போலி பத்திரம், போலி கையெழுத்து உள்ளிட்டவற்றை தயார் செய்து ரூபாய் 28 லட்சத்து 43 ஆயிரத்து 45 கையாடல் […]
பொய்யான வாடிக்கையாளர் சேவை மைய எண் மூலம் மளிகைக் கடைக்காரரிடம் அபேஸ் செய்த பணத்தில் ரூ 1 1/4 லட்சத்தை சைபர்கிரைம் காவல் துறையினர் மீட்டு கொடுத்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் வசித்து வருபவர் பாபு(40). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருடைய கடைக்கு ஒரு வணிக வளாகத்தில் இருந்து பொருட்களை வாங்கி பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வந்துள்ளார். அப்போது திடீரென்று தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு […]
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் ஊஞ்சமரத்தோட்டம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன்(42). எம்.பி.ஏ பட்டதாரி ஆன இவர் கனடாவில் வசித்து வருகிறார். இவர் வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மனைவியை பிரிந்த பச்சையப்பன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து உள்ளார். இதையடுத்து பச்சையப்பன் 2-வது திருமணம் செய்துகொள்வதற்காக திருமணம் தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். […]
வேலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக வாட்ஸ்அப்பில் பலருக்கும் தபால் துறை அனுப்புவது போலவே தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பரிசு பொருள்கள் மற்றும் மானியம் தபால் துறை வாயிலாக வழங்கப்படுவதாகவும், இதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதாகவும் கூறி மோசடி செய்து வருகின்றனர். செல்போனுக்கு குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பி அதனை பயன்படுத்துமாறும் கூறுகின்றனர். இவ்வாறு அஞ்சலகத்தின் பெயரில் வரும் போலி லிங்கை நீங்கள் தொடும்போது […]
ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள எரிச்சி பகுதியில் வசித்து வரும் விஜிகித்தேரி(49) என்பவர் அரசு ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போன் எண்ணிற்கு புது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்ட இணையத்திற்கு உள்ளே சென்று பார்த்தபோது 1% வட்டிக்கு கடன் வழங்கப்படுவதாக இருந்தது. இதனைப் பார்த்த விஜிகித்தேரி அதில் இருந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் […]
இப்போதெல்லாம் நிறையப் பேர் வங்கிக்கே செல்வதில்லை. காரணம், ஸ்மார்ட்போன் மூலமாகவே வங்கிச் சேவைகளை எளிதாகப் பெறமுடிகின்றது. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே எங்கோ இருக்கும் ஒருவருக்கு பணம் அனுப்பவும் பெறவும் முடிகிறது. வீட்டிலிருந்தே ஷாப்பிங்கும் செய்து கொள்ளலாம். இதுபோன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டது. இது நமக்கு பெரும் உதவியாக இருந்தாலும் இதில் சில பாதகமான விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றது. உதாரணமாக, நம் வங்கிக் கணக்கில் உள்ள பணம் நமக்கே தெரியாமல் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, பணம் அனுப்ப […]
ரூ 5 லட்சம் கடன் கொடுப்பதாக கூறி வாலிபரிடம் ரூ 73,000 அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல்(32). இவருடைய செல்போனிற்கு கடந்த மாதம் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒரு மர்ம நபர் பேசியுள்ளார். அப்போது அவர் தங்கள் நிதி நிறுவனத்தில் ரூபாய் 5 லட்சம் வரை கடன் கொடுப்பதாகவும், அதற்கு ஆவண செலவுக்கு பணம் செலுத்த வேண்டும் […]
மானியம் வழங்குவதாக கூறும் போலி இணையதளங்களுக்கு எதிராக தபால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சில ஆய்வுகள் மற்றும் வினாடி வினாக்கள் மூலமாக அரசு மானியங்களை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் மோசடியான இணையதள யூஆர்எல்-களுக்கு எதிராக இந்திய அஞ்சல் சனிக்கிழமை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கணக்கெடுப்புகளின் அடிப்படையில் மானியங்கள், போனஸ் அல்லது பரிசுகளை அறிவிப்பது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் இந்திய அஞ்சல் ஈடுபடவில்லை என்பதை நாட்டின் குடிமக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாகீர்ரெட்டிப்பட்டியில் வசித்து வருபவர் திருவேங்கடம் (வயது 52). இவர் கட்டிட காண்டிராக்டராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருடைய மகன் பிரசன்னாவுக்கும் நெல்லையை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மின்வாரிய காண்ட்ராக்டரான மணிவண்ணன் என்பவரும் திருவேங்கடமும் நெருங்கிய நண்பர்கள். இவரின் மனைவி லீலா. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு […]
செல்போன் கடைக்காரரிடம் ரூ 10 லட்சத்தை மோசடி செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், மற்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை, திருவள்ளூவர் நகரில் வசித்து வருபவர் சாகுல் அமீது. இவருடைய மகன் அபுபக்கர் சித்திக்(32) செல்போன் கடை நடத்தி வருகின்றார். இவர் தனது தங்கையின் திருமணத்திற்கு நகை வாங்க முடிவு செய்துள்ள நிலையில், தனது நண்பரான ஜெராக்ஸ் கடை உரிமையாளரான அண்ணாதுரை என்பவரின் மூலம் மதுரை மாவட்டம் கே. புதூர் ராம […]
லாரி டிரைவரிடம் ரூபாய் 2 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் வசித்து வருபவர் லாரி டிரைவர் கோவிந்தன்(35). இவருக்கு கடந்த மாதம் பொதுத்துறை வங்கியில் இருந்து ரூ 25 லட்சம் வரை கடன் வாங்கலாம் என்றும், அதற்கு சான்றிதழ் பெறுவதற்கு முதல் தவணையாக ரூபாய் 5000 கொடுக்கவேண்டும் என்று மெசேஜ் வந்துள்ளது. இதை உண்மை என்று நம்பிய கோவிந்தன் முதல் தவணையாக […]
சுவிட்சர்லாந்தில் தன் நண்பரை நம்பி லாட்டரி சீட்டை கொடுத்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு நபர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் லாட்டரி சீட்டை நண்பரிடம் கொடுத்து பரிசு விழுந்திருக்கிறதா? என்று பார்த்து வருமாறு கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் வந்த அவரின் நண்பர் லாட்டரியில் 2,300 சுவிஸ் பிராங்குகள் பரிசு விழுந்ததாக கூறி பணத்தை கொடுத்திருக்கிறார். மகிழ்ச்சியடைந்த அவர் தன் நண்பரிடம் 200 சுவிஸ் பிராங்குகள் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அவரின் நண்பர் லாட்டரி […]
ரூ 75 லட்சத்தை மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பி.என்.பி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. சென்னை பெரம்பூரை சேர்ந்த மாயா அரவிந்த் தக்சன் என்பவர் இந்த நிறுவனத்தில் நிரந்தர வைப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் இரண்டு கணக்குகளில் வெளிநாட்டில் இருக்கும் போது ரூ 75 லட்சம் வரை டெபாசிட் செய்து உள்ளார். ஆனால் அந்த 75 லட்சம் பணம் […]