Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் கார்டை புதுப்பியுங்க…. நம்பி ஏமாந்த தொழிலாளி…. 25,000 அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு..!!

ஏ.டி.எம் கார்ட்டை புதுப்பிப்பதாக கூறி தொழிலாளியிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ரங்கராஜ்(37). இவருடைய செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்களின் ஏ.டி.எம் கார்டு கால அவகாசம் முடிவடைந்துள்ளது. எனவே உடனடியாக ஏ.டி.எம் கார்டை புதுப்பியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஏ.டி.எம் கார்டில் உள்ள 14 இலக்க எண்ணை உடனே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு வந்த குறுஞ்செய்தி…. விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

விவசாயிடம் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிபட்டி கிராமத்தில் விவசாயியான பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனிற்கு  கிெரடிட் கார்டின் உச்சவரம்பு தொகையை உயர்த்தித் தர இருப்பதாகவும், அதற்காக வங்கி சேமிப்பு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்யுமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நம்பிய பிரபாகரன் அந்த லிங்கில் தனது வங்கி விவரங்களை  பதிவு செய்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் தனது வங்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உங்கள் மகனுக்கு ரயில்வே வேலை…. முதியவரிடம் பணம் மோசடி…. 20 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல்….!!

முதியவரிடம் ரூ 20 லட்சத்தை மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப் பகுதியில் வசித்து வருபவர் குமார்(69). இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விஜயகுமார் உட்பட நான்கு பேர் எனது மகன் வித்யாசாகருக்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி கொடுப்பதாக என்னிடம் கூறி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல் போனுக்கு வந்த மெசேஜ்… பான் கார்டை புதுப்பிங்க… இல்லன்னா முடக்கப்படும்…. நம்பி 80 ஆயிரத்தை பறிகொடுத்த நகரமைப்பு அலுவலர்…!!

திண்டிவனம் நகர அமைப்பு அலுவலரிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி(46). இவர் திண்டிவனம் நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த 9 ஆம் தேதி அன்று ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் உங்களுடைய பான் கார்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் அப்படி புதுப்பிக்கவில்லை எனில் உங்களுடைய வங்கி கணக்கு எண் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறைந்த வட்டியில் வீட்டு கடனா….? தனியார் நிறுவன ஊழியரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஈசனூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் ஓசூரில் உள்ள  ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவருடைய செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டுகடன் குறைந்த வட்டியில் தருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த மெசேஜில் இருந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசியபோது காவியா என்ற பெண் எதிர்முனையில் இருந்து பேசியுள்ளார். லோன் தொகையை பெற்றுத் தருவதற்கான  நடைமுறை செலவுகள் மற்றும் இன்சூரன்ஸ் செலவுகள் போன்றவைகளை முன்கூட்டியே கட்ட வேண்டும் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கியில் சேமித்து வைத்த பணம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அவருக்கு கிடைத்த சம்பள பணத்தை சிறிது சிறிதாக ஒரு தனியார் வங்கியில் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த 6 மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கோவைக்கு வீடு திரும்பிய ராமசாமி வங்கியில் சேமித்த பணத்தை சரி பார்த்தபோது அதில் இருந்த 7 1/4 லட்ச ரூபாய் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இதை பண்ணலன்னா வங்கிக் கணக்கு முடக்கப்படும்” ஆன்லைனில் நூதன மோசடி…. ரூ.2,69,991 இழந்த தொழிலதிபர்….!!

தொழிலதிபரின் வங்கி கணக்கில் ரூ 2 1/2 லட்சத்தை அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் வசித்து வருபவர் தொழிலதிபர் கதிரேசன்(53). இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களது வங்கி கணக்கு என்னுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கை முடக்கிவிடுவோம் என்றும், அதற்கு கீழே உள்ள லிங்கை பதிவிறக்கம் செய்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஜவுளி விற்பனையில் மோசடி…. 41,00,000 ரூபாய் ஏமாந்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் மோகனவண்ணன். இவர் ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இலங்கையிலிருந்து அப்துல் அஸ்ரப் முகமது ரஹிம் என்பவர் ஜவுளிகள் வாங்குவதற்காக மோகனவண்ணனை தொடர்புகொண்டு கடந்த வருடம் அக்டோபர் மாதம் காசோலை மூலம் இரண்டு தவணையாக 41 லட்சத்து 432 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்திற்கு ஏற்ற ஜவுளிகளை மோகனவண்ணன் அனுப்பவில்லை. மோகனவண்ணன் ஜவுளிகளை அனுப்பாமல் இருந்ததால் ஏமாற்றமடைந்த அப்துல் அஸ்ரப் முகமது ரஹீம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பான்கார்டுக்கு இந்த தகவல் வேணும்…. ஆன்லைனில் நூதன மோசடி…. ஏமாந்த பெண்….!!

ஈரோடு மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் இவருடைய மனைவி பீனா. சில நாட்களுக்கு முன் இவர்களுடைய கைப்பேசிக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதை பீனா வாசித்து பார்த்துவிட்டு அதில் பேன்கார்ட்டில் புதிய தகவல்களை இணைக்க குறிப்பிட்ட தகவல்களை உள்ளிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. அதில் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் பீனா பூர்த்தி செய்து வந்தார். இறுதியில் ஓடிபி எண் கொண்ட குறுஞ்செய்தியையும் அளித்துள்ளார். சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்த 1  லட்சத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“முகநூல் நட்பு” உங்களுக்கு பரிசு அனுப்பிருக்கேன்…. நூதனமாக 2,59,000 ரூபாய் மோசடி….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் முகநூல் மூலம் ஒருவரிடம் நண்பர் என்ற முறையில் பழகியுள்ளார். இந்நிலையில்  அந்த நபர் செல்போன் எண்ணிலிருந்து பிரவீன்குமார் வாட்ஸ் அப்பில்உங்களுக்கு  பரிசுப்பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி செல்போன் மூலம் பிரவீன் குமாருக்கு தொடர்புகொண்டு பரிசுப் பொருள்கள் கொரியரில் வருவதாக கூறியுள்ளார். வெவ்வேறு நம்பரில் இருந்து அழைத்து கொரியர் வந்துள்ளதாகவும் அதற்கு டெலிவரி கட்டணம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பணமோசடி நடந்தால் இதை பண்ணுங்க…. டிஎஸ்பி சொன்ன அசத்தல் செய்தி…!!!!!

ஏடிஎம்களில் பண மோசடிகளில் ஈடுபடும் நபர்களை தடுப்பது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏடிஎம் அட்டையை ரெனிவல் செய்ய வேண்டும் வங்கிக் கணக்குகளை  ரெனிவல் செய்ய வேண்டும் என அலைபேசியில் அழைத்து வங்கி கணக்குகளின் ரகசியத்தை பெற்று, தொடர்ந்து நாள்தோறும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்வது தொடர்கதை ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க வங்கி நிர்வாகம் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்ட பின்பும் தொடர்ந்து பல மோசடிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

16 லட்சம் மோசடி செஞ்சிட்டாரு…. நா மட்டும் இல்ல…. 2 பேரும் தான்…. புகார் கொடுத்த நபரையும் தூக்கிய போலீஸ்…. என்ன தான் நடந்தது?

16 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் புகார் கொடுத்தவரையும், குற்றம்சாட்டப்பட்டவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் உள்ள தரமணி மகாத்மா காந்தி நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் 50 வயதுடைய வையாபுரி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியதாவது, நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றேன். என்னைப்போன்று சிவகுமார் என்பவரும் உதவியாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுல 1 கோடி இருக்கு…. பெட்டியை உடைத்து பார்த்த போது… இருந்தது என்ன?… 10 லட்சத்தை அபேஸ் செய்த இருவர்… தூக்கிய போலீஸ்…!!

அட்டைப் பெட்டிக்குள் ரூபாய் ஒரு கோடி வைத்ததாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூபாய் 10 லட்சத்தை மோசடி செய்த  இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சித்தோடையில் வசித்து வருபவர் 49 வயதுடைய செந்தில்குமார். இவருடைய மனைவி 42 வயதுடைய ஸ்ரீதேவி. இந்த தம்பதிகளுக்கு 19 வயதுடைய ரமணா என்ற மகன் உள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பி காம் 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். செந்தில்குமார் மொத்தமாக பழங்களை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பட்டதாரி வாலிபர் செய்த மோசடி…. நிதி நிறுவனத்தினர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

நிதி நிறுவனங்களில் பொய் கூறி 17 லட்சத்தை மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வி.நகர் பகுதியில் பிரேம்குமார்(31) என்பவர் வசித்து வருகிறார். எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 15ஆம் தேதியில் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று, தனக்கு சொந்தமான நகைகளை சேலம் மாவட்டத்தில் ஒரு வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும், அதனை மீட்டு உங்களுடைய நிதிநிறுவனத்தில் அடமானம் வைப்பதாக கூறி 3 லட்சத்தி 80 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. போனில் வரும் மர்ம அழைப்பு…. அந்த தப்ப மட்டும் செஞ்சுராதீங்க….!!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்குடியில் வசித்து வரும் துரை (வயது 37) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய செல்போனிற்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், வங்கி கணக்கை புதுப்பிக்க போனுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை நம்பி துரையும் லிங்கை கிளிக் செய்துள்ளார். இதையடுத்து அவருடைய வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 750 பணம் திருடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் மோசடி… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்…!!!!!

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மோசடிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. மார்ச் 31-ஆம் தேதிக்குள் தகுதியுடைய நபர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் நகை கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெற்ற நிலையில் பலர் அதை குறிவைத்து முறைகேடுகள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் முறைகேடுகளை கண்டறியும்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி மக்கள் செய்தி தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேனி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“2 கோடி ரூபாய்” ஊராட்சி மன்ற நிதியில் மோசடி… மாவட்ட ஆட்சியரிடம் மனு…!!

ஊராட்சி ஒன்றிய நிதியில் ரூ 2 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை‌ ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது மின்சார உபரி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதாவது ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலேயே பணம் பட்டுவாடா செய்யப் பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. எனவே மாவட்ட ஆட்சியர் ஊராட்சி […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலையில் நடைபெற்ற மோசடி… ஒரே கிராமத்தில் இத்தனை கோடி சுருட்டலா?…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வாய்க்கால் அமைக்காமல் ஒரு கோடியே 36 லட்சம் போலி பில்கள் மூலம் எடுக்கப்பட்டது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் ஒன்றியத்திற்குட்பட்ட இளங்காடு ஊராட்சியில் 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இளங்காடு ஊராட்சியில் உள்ள குடுமியான்குப்பம் மற்றும் பெத்துரெட்டிக்குப்பம் ஆகிய கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஏரி கால்வாய் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு தற்போது வரை […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. இப்படி ஒரு திட்டமா..? அரசு பள்ளி ஆசிரியர்கள் ஷாக்…!!!

அரசுப்பணி வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறை தம்பதியரிடம் 8, 50,000 ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மேல் ஒத்த சரக தெருவைச் சேர்ந்த தம்பதியர் விஜயகுமார், வெற்றிச்செல்வி. இவர்களின் வீட்டின் மாடியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தன் ஜீவன் வங்கியில் வேலை செய்து வருவதாகவும், பணி மாறுதலுக்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளதாகவும் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி குடியேறி இருக்கிறார். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! பழைய நாணயத்திற்கு லட்சம் லட்சமாய் பணம்…? RBI எச்சரிக்கை…!!!

பழைய ரூபாய் நோட்டுக்களை ஆன்லைன் மூலமாக விற்பது தொடர்பாக  ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. சமீபகாலமாக பழைய நாணயங்கள் மற்றும் பழைய நோட்டுக்களை விற்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பழைய  ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மூலமாக  விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை […]

Categories
மாநில செய்திகள்

துறைமுக பொறுப்பு கழக நிதி மோசடி…. 11 பேர் கைது…!!!

சென்னை துறைமுக பொறுப்பு கழக நிதி ரூபாய் 45 கோடி மோசடி செய்ததாக பி.வி சுடலைமுத்து, விஜய் ஹெரால்ட், ராஜேஷ் சிங்,  சையது, ஜாகிர் உசேன், உள்ளிட்ட 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு நவம்பரில் சிபிஐ கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 11 பேரை அமலாக்கத் துறை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில்…. 3 கோடி பணம் சுருட்டிய பெண் கைது…. விசாரணையில் வெளியான நாடகம்….!!!!

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து 100 பேரிடம் 3 கோடி ரூபாய் வரை பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரம் எனும் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சென்னை பள்ளிக் கல்வித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி ஏராளமான நபரிடம்  3 கோடி வரை பணம் வசூலித்த கும்பல் மோசடி செய்துவிட்டது எனவும் வேலைக்காக போலி […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே கவனம்…! ஏப்ரல் 4 முதல் புது ரூல்ஸ்…. பிரபல வங்கி அறிவிப்பு…!!!!

முக்கியமான காசோலை மோசடியை தவிர்ப்பதற்காக பஞ்சாப் வங்கி ஏப்ரல் 4ஆம் தேதி முதல் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்தியாவின் முன்னணி வங்கியாக  இருக்கும்  ரிசர்வ் வங்கி ,  பாசிட்டிவ் பே சிஸ்டம்   சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை சமீப காலமாக அனைத்து வங்கிகளும் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் நடைமுறைப்படுத்தி உள்ளது. புதிய விதிகளின் படி 10 லட்சம் ரூபாய் அல்லது 10 லட்சத்திற்கும் மேல் உள்ள காசோலையை ஆக்டிவ் செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாங்க கடன் தருகிறோம்…. முகநூலை நம்பி ஏமார்ந்த வாலிபர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

முகநூல் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி 76 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே உள்ள காயிதேமில்லத் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சாகுல் ஹமீது தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாக இருந்துள்ளது. இதனை பார்த்த சாகுல் ஹமீது அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொடு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்…! “வேலை வாங்கி தருகிறோம்” மோசடியில் சிக்காதீர்கள்…. வருமான வரித்துறை எச்சரிக்கை….!!!

வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறும் யாரையும் நம்பி மோசடியில் சிக்காதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை  செய்துள்ளது. இந்தியாவில் தற்போது  அதிகரித்து வரும் பணவீக்க பிரச்சினையும், வேலையில்லா திண்டாட்டமும் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.மேலும்  வேலை தேடுவோருக்கு ஒரு வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வேலை தருவதாக கூறி நிறையப் பேர் ஏமாற்றுகின்றனர். வருமான வரித்துறை இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: வாடிக்கையாளர்களே கவனம்…. எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை….!!!

வாடிக்கையாளர்கள் நிதி மோசடிகளில் சிக்காமல் இருக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகும். இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் நலன் குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.இதனால் வாடிக்கையாளர்கள் செய்யும் சிறு தவறு பெரிய ஆபத்தில் முடியலாம். வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் திருடப்பட […]

Categories
தேசிய செய்திகள்

PF சந்தாதாரர்களே…! இதை மட்டும் பண்ணாதீங்க…. உங்க பணத்துக்கு ஆபத்து….!!

ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருவதால் பிஎஃப்  நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் சமூக ஊடகங்களில் பிஎஃப் பற்றிய தகவலை பகிர கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு ஒரு சமூக ஊடகத்தில் பகிர்வதால் பெரிய மோசடிகளுக்கு ஆளாகலாம். மேலும் பிஎஃப் அமைப்பு தனது வாடிக்கையாளர்களிடம் ஒருபோதும் பான் கார்டு, ஆதார் கார்டு,  வங்கி விவரங்கள், […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே உஷார்…. அரசு வேலை பெற காத்திருப்போருக்கு…. போலீஸ் கடும் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மீண்டும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அரசு வேலை என்பது பல பேரின் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றாகும். ஆனால் அரசு வேலை கிடைப்பது என்பது எளிது கிடையாது. அதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது. அதாவது பல்வேறு போட்டி தேர்வுகள் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணியில் நியமிக்கப்படுகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

“இது என்ன புதுசா இருக்கு” மக்களே உஷார்…! ரொமான்ஸ் மோசடி நடக்கு…. FBI எச்சரிக்கை…!!!

காதல் என்ற பெயரில் அமெரிக்காவில் சுமார் 24000 பேரிடம் 7500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக FBI கூறியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வகையான மோசடியை ரொமான்ஸ் மோசடி என்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஒரு நபரை தேர்வு செய்து அவருடன் மெதுவாக பேச்சுக் கொடுத்து அவரின் அன்பையும் காதலையும் பெறுவதுதான் இவர்களில் முதல்கட்ட நோக்கம். தொடர்ந்து அவர்களிடம் பேசி மெதுவாக அந்த குறிப்பிட்ட நபரிடம் உள்ள பணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு…!! தவறாக பயன்படுத்தினால் ஒரு கோடி வரை அபராதம்…!!

ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்தினால் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI இன் தண்டனை விதிகளின்படி ஒழுங்குமுறை அல்லது வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு இணங்க தவறினால் நிறுவனத்திற்கு எதிராக புகார் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு மக்களின் தனி உரிமையை பாதுகாக்க புதிய விதிமுறைகளை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. அதேபோல் ஆதார் அட்டையை முறைகேடாக பயன் படுத்தினால் தண்டனை வழங்கப்படும் எனவும் UIDAI தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை தொடர்ந்து ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

கிராம வங்கியில் மோசடி செய்த தனியார் நிறுவனங்கள்… 50,000 பெண்கள் பாதிப்பு…. முதல்வருக்கு கோரிக்கை…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளரான கே.பாலகிருஷ்ணன் தனியார் தொண்டு நிறுவனங்கள் கிராம வங்கியில் மோசடி செய்தது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்தியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தின் கிராம வங்கியின் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருக்கும் சில கிளைகளில் கடன் தொகை பெற்ற பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கடனை திரும்ப செலுத்திய நிலையில், அதனை வங்கி கணக்கில் செலுத்தாமல் ஒரு தனியார் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரயில்வே வேலைக்கு தயாராகுபவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் அரசு வேலை அனைவரது வாழ்க்கை இலட்சியங்களில் ஒன்றாக இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் அரசு வேலை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே வேலைக்கு தயாராகி வருவோருக்கு விழிப்புணர்வு பதிவை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரயில்வே பணி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

அண்மையில் ரயில்வே வாரியம் நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு பீகார் மாநிலத்தில் பெரிய கலவரம் வெடித்தது. ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுவதாக ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் மோசடியாளர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தென்னக ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வமாக 21 ரயில்வே பணியாளர் தேர்வாணையங்கள்(ஆர்.ஆர்.பி.) மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 8 ஆண்களை ஏமாற்றிய பெண்…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஊர்மிளா அஹிர்வார் (எ) ரேணு ராஜ்புத்(28) என்ற பெண் வசதியான ஆண்களை மயக்கி திருமணம் செய்து கொள்வதும், பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதுமாக இருந்துள்ளார். இவர் ராஜஸ்தானில் கோட்டா, ஜெய்ப்பூர் மத்திய பிரதேசத்தில் தாமோ, சாகர் போன்ற இடங்களிலும் இதுபோன்று ஏமாற்றிய வந்துள்ளார். இந்நிலையில் ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் போட்டு …! 1.90கோடி மோசடி… எஸ்டேட் தகரகரை தூக்கிய சென்னை போலீஸ்…!!

 ஈஞ்சம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தரகர் போலி நகல்களை கொண்டு ரூபாய் 1.90 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஆலப்பாக்கம்  பகுதியைச் சேர்ந்த ராம கணேசன்  வீட்டுமனை விற்பனையாளர் ஆவார்.  இந்நிலையில் ஊரப்பாக்கம்,  ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, ஆகிய இடங்களில்  காலியாக உள்ள வீட்டு மனைகளை போலி நகல்  கொண்டு ரூபாய் 9  கோடிக்கும்  விலை பேசி உள்ளார். இவர்  ஏற்கனவே மேற்கு சி.ஐ.டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அந்த  மூன்று இடங்களுக்கும் முன்பணம் ரூபாய்  1.90  கோடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. தொடரும் மோசடி…. முதல்வர் அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வங்கிகளில், வங்கி ஊழியர்கள் மூலமாக அதிக மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வைரலாகி வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்கரும்பலூர் கிராமத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 3800 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் அதிமுகவை சேர்ந்த மோகன் என்பவர் தலைவராக இருந்து வந்தார். இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் அரசு அறிவித்த மகளிர் சுய உதவி குழு கடன், பயிர்க்கடன், கரும்பு பயிர் கடன் என்று சுமார் 8 கோடி […]

Categories
தேசிய செய்திகள்

EPFO கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு….!!வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் ஊழியர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் இபிஎப்ஓ திட்டமாகும். இந்தத் திட்டத்தில் சிலசமயங்களில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு, இபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஏடிஎம் ரகசிய எண் போன்றவற்றை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரேனும் கேட்டால் கூறக்கூடாது. அதோடு இது போன்றவற்றை இபிஎஃப்ஒ ஒருபோதும் உறுப்பினர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய தபால் துறை சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சேமிப்புத் திட்டங்களில் மோசடிகள் எழுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தபால் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 20,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பும் போதும், பெறும்போதும் போன் நம்பரை சரிபார்க்க வேண்டும். அதோடு சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களிடம் அனைத்து கேஒய்சி ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். சேமிப்பு கணக்கு தொடங்கியர்களிடம் பான் கார்டு இல்லை […]

Categories
மாநில செய்திகள்

OMG: வேலை தேடும் இளைஞர்கள் அலர்ட்…. தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அந்த சூழலில் பலர் வேலைவாய்ப்பு இன்றி இருந்தாலும் கொரோனா இரண்டாம் நிலைக்கு பின்னர் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மர்ம கும்பல் ஒன்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் முத்திரையுடன் விண்ணப்பங்களை […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ஜாக்கிரதை…. அரசு வேலை இருக்குனு ஆசை காட்டும் கும்பல்…. எச்சரிக்கை செய்தி…..!!!!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் “மதுரை, கோவை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு கும்பல் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் முத்திரையுடன் விண்ணப்பங்கள் வழங்கி போலியாக நேர்முக தேர்வு நடத்தி, அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது. அந்த கும்பல் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்….. வங்கியில் காணாமல் போகின்ற பணம்…. ஆய்வில் கடும் எச்சரிக்கை…. !!!!

நாடு முழுவதும் வங்கி மோசடி என்பது ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு பக்கம் வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை கடனாக வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுபவரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மறுபக்கம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவர்களது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மோசடிகளும், ஏடிஎம் மோசடிகளும், இப்போது உள்ள காலகட்டத்தில் பெரும் பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆன்லைனில் உணவு…. 11 லட்சத்தை பறிகொடுத்த மூதாட்டி…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் தற்போது பல்வேறு இடங்களில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி, தனது செல்போனில் ஆன்லைன் மூலம் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவரது வங்கி கணக்கில் இருந்து 9,999 ரூபாய் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் உலர் பழங்கள் ஆர்டர் செய்தார் இதற்காக 1,146 ரூபாய் செலுத்தினார். இதையடுத்து தனது கணக்கில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா இப்படி கூடவா ஏமாத்துவீங்க?…. சோப்பு வித்தை காட்டி நூதன முறையில் மோசடி…. தவிக்கும் இல்லதரசிகள்…!!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் பிரசாந்த் நகரில் நவீனா(31) என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் 2 நபர் மலிவு விலையில் தரமான சோப்பு இருப்பதாக சொல்லி நூதன முறையில் பண மோசடி செய்துள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், ரூ.100 க்கு 5 துணி சோப்பு விற்பதாக சொல்லி 2 நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் ரூ.100 கொடுத்து சோப்புகளை வாங்கினேன். அதன்பிறகு குலுக்கல் முறையில் தனக்கு விழுந்த சீட்டில் வாஷிங், மெஷின், மிக்ஸி, கிரைண்டர், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. மிஸ்டு கால் வழியாக மிஸ் யூஸ்…. ஃபாரினில் வேலை செய்வோரின் மனைவிகளே டார்கெட்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியில் அப்துல் சலாம்(32), அஷ்ரப்(36) வசித்து வருகிறார்கள். மேலும் வாடா நாப்பள்ளி பகுதியில் ரபீக்(31) என்பவர் வசித்துவருகிறார். இவர்கள் மூவரும் வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களின் இளம் மனைவிகளின் செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்து நண்பர்களாக பழகி வருகின்றனர். அப்போது தங்களை மருத்துவர்கள், பட்டதாரிகள் என்று அறிமுகம் செய்து, அவர்களது நண்பர்களையும் உறவினர்கள் என்று கூறி அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்கிறார்கள். இந்த நட்பு படிப்படியாக வளர்ந்த பிறகு பெண்களிடம் கடனாகப் பணம் […]

Categories
மாநில செய்திகள்

எம்.எல்.ஏ உதயநிதி பெயரில் மோசடி…. நடந்தது என்ன?…. காவல்துறை அதிரடி….!!!!

திருப்பத்தூர் செவ்வாத்தூர் புதூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் எனக்கூறி 4.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் புதூர் பகுதியை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் எம்.எஸ்.டபிள்யூ பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் சென்னைக்கு வேலை தேடி சென்றுள்ளார். அந்த சமயத்தில் தோழியின் மூலமாக அறிமுகமானவர் ராஜேஷ். ராஜேஷ் உங்களுக்கு நான் அரசு வேலை வாங்கி தருகிறேன். எனக்கு பெரிய இடத்தில் எல்லாம் தொடர்புள்ளது என்று ஆசை காட்டியுள்ளார். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“சிம் ஸ்வாப் மோசடி வழக்கு”…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!!!

மருத்துவமனையின் வங்கி கணக்கில் இருந்து ரூ 24 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிம் ஸ்வாப் முறையில் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியளித்தார். இதையடுத்து மருத்துவனை பெயரில் இருந்த சிம் கார்டு எண்ணை மோசடி கும்பல் வாங்கியது எப்படி?.. என்று தனியார் தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகளிடம் சைபர் கிரைம் விசாரணை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை உருவாக்கியுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு ஷாக்…. 300 இல்ல 3000 ரூபாயாம்…. அதிர்ந்துபோன தேவஸ்தானம்….!!!!

திருப்பதியில் போலி தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்த விவகாரம் தேவஸ்தான அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்து வாங்கிக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பதியில் கடந்த சில மாதங்களாக இடைத்தரகர்கள் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதும் அதனால் சில பிரச்சனைகளையும் நிர்வாகம் சந்தித்து வருகிறது. மேலும் பக்தர்களிடம் எவ்வளவோ கூறியும் இடைத்தரகர்கள் செயல்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மக்களே “WhatsApp பயன்படுத்துகிறீர்களா”?…. எச்சரிக்கை.. எச்சரிக்கை….!!!!

வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பால மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் எதன் மூலமாக மக்களை ஏமாற்றி மோசடி செய்யலாம் என்று மர்ம நபர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். இதனால் மக்களும் இந்த மர்ம கும்பலின் பிடியில் சிக்கி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப் 4 முறைகேடு…. சிபிஐ விசாரிக்க உத்தரவு….!!!!

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கு விசாரணை சரிவர நடைபெறாததால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா மானியம்”… பெண்ணின் துணிகரமான செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிங்கப்பூரில் கொரோனா மானியம் பெறுவதற்காக மோசடியில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். சிங்கப்பூரில் இந்திய பெண் ராஜகோபால் மாலினி வசித்து வருகிறார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதில் ராஜகோபால் மாலினி அரசு வழங்கும் கொரோனா மானியத்தை பெறுவதற்காக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார். மேலும் மாலினி தான் பணிபுரிந்து வந்த கட்டுமான நிறுவனத்தில் இருந்து 4,000 சிங்கப்பூர் டாலரை கையாடல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்படி […]

Categories

Tech |