கடந்த சில நாட்களாகவே இணையத் திருடர்கள் புதிய வகையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பான செர்ட் இன் எச்சரித்துள்ளது. இணைய மோசடியில் ஈடுபடுவோர் தற்போது புதிய முறையை கையாண்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போனில் எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தியை அனுப்பப்படுகிறது. அதில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற செய்தியை அனுப்பி, இணைய இணைப்பின் மூலம் சரிபார்க்க சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் அந்த இணைய இணைப்பில் […]
Tag: மோசடி
இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி […]
கூகுள் பே ஆப்பில் பணம் அனுப்பும் போது மோசடி நடைபெற்றால் எப்படி புகார் அளிப்பது என்பதை பற்றி இதில் நாம் தெளிவாக பார்ப்போம். 2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாற்றிக்கொள்ள பல ஆப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது கட்டணம் செலுத்துவது அனைத்துமே நம் கையில் உள்ள செல்போன்களில் அடங்கியுள்ளது. இதனால் ரொக்கப் பணத்தை கையில் வைத்திருக்க […]
ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது நுகர்வோர் நேரடியாக பார்க்காமல், ஆன்லைனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தே வாங்குகின்றனர். தற்போது ஆன்லைனில் தங்க நகைகளை வாங்கும் பழக்கமும் அதிகரித்துவிட்டது. நீங்களும் ஆன்லைனில் தங்கம் வாங்கினால் இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு நிச்சயமாக பயன்படும். சான்றளிக்கப்பட்ட அல்லது ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே வாங்கவும். ஆன்லைனில் தங்கத்தை வாங்கும் போது ஹால்மார்க் சான்றிதழுடன் வாங்க வேண்டும். பிஐஎஸ் (Bureau of Indian Standards) ஹால்மார்க் தரச் சான்றிதழ் பெற்ற நகைக்கடைக்காரரிடமிருந்து வாடிக்கையாளர்கள் தங்கம் […]
ரயில்வே வேலை வாங்கித்தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்த 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் காமராஜர் சாலையில் ரெமி கிளார்சன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் படித்து விட்டு வேலை தேடி வந்த நிலையில் தனது தாயாரிடம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த பஷீர் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் […]
சந்தாதாரர்களுக்கு தொலைதொடர்பு வசதிகளை முறையாக செய்துக் கொடுப்பதை உறுதி செய்வதில் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் உறுதியாக இருக்கிறது. அதோடு, மோசடிகளைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் DoT மேற்கொண்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின்படி, ஒருவர் தனது பெயரில் ஒன்பது மொபைல் இணைப்புகளை பதிவு செய்யலாம். அதாவது, தனிப்பட்ட மொபைல் சந்தாதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து ஒன்பது மொபைல் இணைப்புகளை வாங்கலாம். இதைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டலாம். ஆதார் எண்ணின் அடிப்படையில் கொடுப்பதால், மொபைல் எண்களை வாங்குவது […]
மைசூரில் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து 40 லட்சம் பணத்தை எடுத்துச் சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மைசூர் மாவட்டம் ஹாசானை சேர்ந்த ஹேமலதா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைசூரு உதயகிரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியேறினார் அந்த பகுதியை சேர்ந்த மக்களிடம் நன்றாக பேசி தான் ஏலச்சிட்டு நடத்துவதாகவும், உங்கள் பணத்தை என்னிடம் சேமித்து வைத்தால் அதற்கு வட்டி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி அந்த பகுதி மக்கள் அவரிடம் […]
இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் புதிய சிம்கார்டு வாங்குபவர்களுக்கு சிம் ஆக்டிவேட் செய்வதாக சில மர்ம நபர்கள் போனிலிருந்து தொடர்புகொண்டு லிங்கை கிளிக் செய்ய சொல்லி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை […]
இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் எஸ்பி வாடிக்கையாளர்களை குறிவைத்து வாட்ஸ்அப் மோசடி ஒன்று தற்போது அதிகரித்து வருவதாக புகார்கள் வர ஆரம்பித்துள்ளன. KYC விவரங்களை வங்கியில் இருந்து கேட்பதாக வாங்கி மோசடி செய்து வருகின்றனர். மேலும் 50 லட்சம் ரூபாயை பரிசாக கொடுப்பதாக குறுந்தகவல் அனுப்பி ஏமாற்றி மோசடி நடைபெறுகிறது. சீனாவிலிருந்து ஹேக்கர்கள் மூலம் இந்த மோசடி நடத்தப்படுவதாக டெல்லியை சேர்ந்த இரண்டு ஆய்வு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த மோசடிகள் […]
செல்போன் ஆப் மூலம் ரூ.30,000 மோசடியில் ஈடுபட்ட சையது பக்ருதீன், மீரான் மொய்தீன்,முகம்மது மானஸ் என்கிற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோக்களை லைக் செய்து, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்தால் மாதம் ரூ.54,000 சம்பாதிக்கலாம் என கூறி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் இது போன்ற வழிகளில் ஏமாற வேண்டாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் சிக்ஸ் பேக் வரவழைப்பதாக கூறி ஒரு நபரிடம் இருந்து 7 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் பலரும், உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர். சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதற்காக வொர்க் அவுட், டயட் போன்றவற்றை முயற்சி செய்கின்றனர். இதில் பல உடற்பயிற்சி கூடங்கள், உடலை கட்டுக்கோப்பாக மிக விரைவில் […]
பெட்ரோல் பங்கை விற்பனை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நெடும்பலம் கிராமத்தில் கலைமகள் சேகர் மற்றும் அவரது சகோதரர் முருகானந்தம் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் அனங்குடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வைகுண்டம் என்பவரின் பெட்ரோல் பங்க் விற்பனைக்கு இருப்பதாக அவரிடம் விலைபேசி இருக்கின்றனர். அதற்கு வைகுண்டம் பெட்ரோல் பங்க் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் திருத்துறை பூண்டியில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் சில மருந்துகளை பரிந்துரை செய்து வருகிறார்கள். அந்த மருந்துகளை மக்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று ஆன்லைன் மூலமாகவும் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த தமிழினி என்பவர் தனது மனைவியை கொரோனாவிற்கு பலிகொடுத்த நிலையில், உறவினர் ஒருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த டோசிலி சுமாப் மருந்தை ஆன்லைனில் தேடினார். அவரைத் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் ரூ.42,500 செலுத்தினால் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி விளம்பரங்களை பயன்படுத்தி 8 கார்களை வாடைக்கு எடுத்து மோசடி செய்த இடைத்தரகர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விளம்பரத்தை பார்த்து நங்கநல்லூர் பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் காரை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் மட்டுமே வாடகை தொகையை தந்த நிறுவனம் சில மாதங்கள் கொடுக்காததால் தர்மராஜ் காரை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் காரையும் கொடுக்காததால் தர்மராஜன் […]
ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்த நபர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து 1.50 லட்சம் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றன. இதன் காரணமாக தங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கி கொண்டு உள்ளனர். இதேபோன்று புனேவை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஒன்றை ஆர்டர் செய்ய தேடியுள்ளார். தேடிக் கொண்டிருந்தபோது ஒரு எண்ணை அந்த நபர் கண்டுபிடித்தார். அதனை […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
சென்னையில் ஏட்டாக வேலை பார்த்தவர் இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஸ்ரீதேவி உன்னிதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 23 சென்ட் நிலம் அயனம் பாக்கம் பகுதியில் உள்ளது. அதே பகுதியில் வசிக்கும் டேவிட் ஆனந்தராஜ் என்பவர் ஸ்ரீதேவியின் நிலத்தை ஏற்கனவே அபகரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஸ்ரீதேவி டேவிட் ஆனந்தராஜ் மீது காவல் நிலையத்தில் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரூ.5 1/2 லட்சம் ஜவுளிக்கடையில் மோசடி செய்த மேலாளரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பர்மா காலனியில் வடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் சவுதியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி கடை ஒன்றை காரைக்குடி 100 அடி சாலையில் ஆரம்பித்தார். அதற்கு மேட்டுக்கடை பகுதியில் வசித்து வரும் செல்வகணபதி என்பவரை செயலாளராக நியமித்தார். […]
காசோலை மோசடி வழக்கில் 2 கோடிக்கு வாங்கி உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் மீதான செக் மோசடி வழக்கில் இருவருக்கும் 7 வழக்குகளில் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம் […]
இந்தியாவின் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. அந்த வட்டி மானியத்தை வீடு கட்ட கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மத்திய […]
அரியலூர் மாவட்டத்தில் 18 லட்சம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியிலிருக்கும் வடக்கு புதுக்குடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவராக பணிபுரிந்தார். இந்நிலையில் அதே பகுதியிலுள்ள மேலூர் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கு முருகன் கடந்த 2010 ஆம் ஆண்டு 18 லட்சத்தை கடனாக கொடுத்து, அதற்கான பத்திரமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு கடனைத் திருப்பித் […]
பழம்பெரும் நடிகையின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஸ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லிசாப்ளின்2 உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்தவர் இசையமைப்பாளர் அம்ரிஸ். இவர் பழம்பெரும் நடிகையான ஜெயசித்ராவின் மகன் ஆவார். இந்நிலையில் இவர் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த 68 வயது உடைய நெடுமாறன் என்பவரிடம் பண மோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அம்ரிஸ் அறியவகை இரிடியம் […]
லண்டனில் குடும்ப உறுப்பினர்களிடம் ஆசை காட்டி பண மோசடி செய்த பெண்னிற்கு மே மாதம் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள கிரீன்விச் நகரில் ஹீயின் லீ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் காசாளராக வேலை செய்து வருகிறார். ஹீயின் லீ தனது குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் பணத்தை கொடுத்தால் நான் வங்கியில் போடுவேன். பிற்காலத்தில் அது அதிகமாகி உங்களுக்கு நன்மை கொடுக்கும் என்று ஆசைவார்த்தை கூறி […]
சீனாவை சேர்ந்த இளம்பெண் ஆன்லைனில் லட்சக்கணக்கான பணத்திற்கு ஆர்டர் செய்த பொருளை பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். சீனாவைச் சேர்ந்த லியு என்ற இளம்பெண் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு உள்ளார். அதன்படி ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தனக்கு பிடித்த ஒரு ஐ போனை தேர்வு செய்து அதற்காக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 231 ரூபாய் கொடுத்து ஆர்டர் செய்துள்ளார். அதன்பின் அவருக்கு கொரியாவில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ஆர்யா மீது இளம்பெண் ஒருவர் மோசடி புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்யா. அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் படத்தில் நடித்த போது அதில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு […]
டில்லி முதலமைச்சரின் மகள் வீட்டில் இருக்கும் பழைய சோபாவை விற்பதற்காக ஆன்லைனில் விளம்பரம் தந்துள்ளார். அவரிடம் வங்கி கணக்கு எண் பெற்று 34 ஆயிரம் ரூபாயைஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. பழைய சோபாவை விற்பது தொடர்பாக ஆன்லைன் விற்பனைக்கான இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார் ஹர்ஷிதா. அவரை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் பணம் அனுப்புவதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 7ஆம் தேதி 34 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய […]
சல்மான்கான் தனது சொந்த குதிரை விற்க இருப்பதாக கூறிய மோசடிக்காரர்களிடம், ஒரு பெண் 12 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் குதிரை மீது மிகவும் அன்பு கொண்டவர். இவர் குதிரையுடன் இருக்கும் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவரது பண்ணை வீட்டில் குதிரைகள் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிர்பாய் சிங், ராஜ்ப்ரீத் உள்ளிட்ட மூன்று பேர் ஒரு பெண்ணிடம் சல்மான் கான் அவரது பண்ணை வீட்டில் குதிரையுடன் இருக்கும் படத்தை காட்டி […]
நாட்டின் ஆதார் கார்டு மூலம் போலியான மோசடிகள் நடைபெறுவதால் மக்கள் கவனத்துடன் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகப்பெரிய அடையாளம். அதை அனைவரும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் சில போலியான ஆதார் கார்டு மூலம் மோசடி செய்து வருகின்றனர். அதிகாரபூர்வமான ஆதார் மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளை சில போலியான வலைத்தளங்களும் வழங்கி வருகின்றன. இந்த போலி வலைத்தளங்கள் ஆதார் உள்ளிட்ட முக்கிய […]
கனடாவில் பணியாற்றி வரும் இந்தியர் கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்துள்ளார். கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் கல்வித்துறை கீழ் பணியாற்றி வந்தவர் சஞ்சய் மதன். ஆண்டுக்கு $176,608 ஊதியமாக வாங்கும் இவரது சொத்து 22 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. இவரது மனைவி ஷாலினி, மகன்கள் சின்மயா மற்றும் உஜ்ஜாவால் ஆகியோர் விதான் சிங் என்பவருடன் இணைந்து பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியிலிருந்து 11.6 மில்லியன் டாலர் முறைகேடு செய்துள்ளனர். இவர்களின் முறைகேடு தெரிய வந்தவுடன் இந்த தொகை […]
சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவந்த ரூபி ராயல் ஜுவல்லரி மற்றும் பேங்க்ர்ஸ் என்ற நிறுவனம் வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என சலுகை அறிவித்திருந்தது. இதனை நம்பி ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களது நகைகளை ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக அடகு வைத்து பணம் பெற்று வந்தனர். வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை, வங்கிகள் மற்றும் முத்தூட் பின்கார்ப் போன்ற தனியார் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு அடகு வைத்து பணம் […]
சென்னையில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி மோதிரங்களை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை துவாரகா நகரின் மூன்றாவது தெருவில் வசிக்கும் 65 வயதுடைய மூதாட்டி ரவணம்மா. இவருக்கு பிரசாத் என்ற மகன் இருக்கிறார். இவர் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் சென்னை மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ரவணம்மா சென்று கொண்டிருக்கையில் அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம் லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு தம்பதி 9 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்துக்கொண்டு, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. பண்ருட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (58). அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் (50), மாளிகைமேடு குமார்(40) ஆகியோர் நண்பர்கள். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு 2015-ல் கடலுார் கோண்டூரைச் சேர்ந்த அன்வர் பாட்ஷாவுடன் அறிமுகம் கிடைத்தது. இவர், தனக்கு தெரிந்தவர்கள் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியிருக்கிறார். அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தியும், நண்பர்களும் […]
அமேசானில் அதிரடி சலுகையில் 190 க்கு லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு மோசடி நடந்துள்ளது. இது நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு ஞாயம் கிடைத்துள்ளது. 190 ரூபாய்க்கு லேப்டாப் என்று கூறி சட்டக்கல்லூரி மாணவர் மோசடியால் பாதிக்கப்பட்டதாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். ஒடிசா மாநில நுகர்வோர் நிவாரண ஆணையம் ரூபாய் 45 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஒரிசாவை சேர்ந்த சுப்ரியா ரஞ்சன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபலமான அமேசானில் […]
ஒடிசா மாநிலத்தில் அமேசான் அதிரடி சலுகையில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அமேசானில் ரூ.190-க்கு லேப்டாப் என்ற மோசடியால் பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஒரிசா மாநில நுகர்வோர் நிவாரண ஆணையம் ரூ. 45,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஒரிசாவை சேர்ந்தவர் சுப்ரியா ரஞ்சன். சட்டக்கல்லூரி மாணவரான இவர், கடந்த 2014-ம் ஆண்டில் பிரபல இகாமர்ஸ் தளமான அமேசானில் ரூ.190-க்கு அறிவிக்கப்பட்ட லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டர் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்காமல் டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜ்ரங் கல்லூரி சாலை சேர்ந்தவர்கள் ராகவன்-நந்தினி தம்பதியினர். ராகவன் விரை வீக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவற்றை சரிசெய்ய திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளது. அதன்படி ராகவனும் நிர்வாகம் கேட்ட பணத்தை […]
தேனி மாவட்டத்தில் கடனை திருப்பித் தராமல் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பம்பட்டியல் வசித்து வருபவர் குமரேசன் மாரியம்மாள் தம்பதியினர். பெயிண்டராக வேலை செய்து வந்த குமரேசன் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை செலவிற்காக தன் சித்தியிடம் உதவி கேட்டுள்ளார். அவரது […]
டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி செய்ததால் கைதான பார்த்தோ தாஸ் குப்தா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணக்கிடும் டிஆர்பி ரேட்டிங்கில், ரிபப்ளிக் தொலைக்காட்சி உள்பட 3 சேனல்கள் முறைகேடு செய்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. டிஆர்பி இல் ஏற்பட்ட முறைகேடால் ஊடகத்துறை மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. டிஆர்பியில் முறைகேடுகள் நடைபெறுவதாக டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரானநிதின் தியோகர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் அடிப்படையில் […]
வங்கி toll-free எண்களை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடந்து வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி அவர்களின் வங்கிக் கணக்கைக் கேட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. வங்கி எண்கள், மொபைல் எண்களைபோல், போலி எண்களை பயன்படுத்தி புதிய மோசடியை நடத்திவருகின்றனர். ரிசர்வ் வங்கியின் டிபார்ட்மென்ட் ஆஃப் சூப்பர் விஷன், மத்திய அலுவலகம் சைபர் பாதுகாப்பு மற்றும் அதன் குழு வழங்கிய தகவலின்படி டோல் பிரீ எண்களைப்போல, […]
பரிசுத் தொகை என கூறி இணையத்தில் 11 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஒரு மருந்து விற்பனையாளர். அடிக்கடி தனது வீட்டு உபயோகப் பொருட்களை இணையதள நிறுவனம் மூலம் வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதளத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் இவருக்கு வந்தது. அதாவது அவரது பத்தாம் திருமண நாளுக்காக குழுக்களில் அவர் பெயரில் ஒரு பெரும் […]
மருத்துவ படிப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு மோசடி கும்பல்கள் களமிறங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை ஆர்.டி.ஐ மூலம் சமூக ஆர்வலர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். வெளிநாட்டுக்கு ஏஜென்டுகள் மூலம் சென்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி செய்ய FMGE என்ற தகுதி தேர்வை கண்டிப்பாக எதிர் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்து மருத்துவம் படிக்கின்றனர். […]
ஆன்லைன் கடன் மோசடி அல்லது புகாரளிக்க இணையதள முகவரியை ஆர்பிஐ தற்போது வெளியிட்டுள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சமீபத்தில் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் கடன் செயலிகள் விவகாரம் பற்றிய எச்சரிக்கை விடுத்ததுள்ளது . இந்த லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நபர்கள், அதிக வட்டி, பிராசஸிங் கட்டணங்கள், ஜிஎஸ்டி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் கடுமையான அபராதம் விதித்து வாடிக்கையாளர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இதனால் இதுபோன்ற ஆப்களிடமிருந்து […]
உங்கள் வங்கிக் கணக்குகளில் ஆன்லைன் ஹேக்கிங் மற்றும் மோசடி நடைபெற்று இருந்தால் பணத்தை திரும்ப பெற நுகர்வோர் ஆணையம் கூறும் வழிகாட்டுதலை இதில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஹேக்கிங் மற்றும் மோசடி என்பது அதிகமாக நிகழ்ந்து வருகின்றது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று மோசடி புகார்களை அழிக்கும்போது பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களின் செலுத்துவதில்லை. இதற்கு காரணம் வங்கிகளின் மின்னணு அமைப்பில் ஏற்பட்ட குறைபாடுதான் காரணமாக இருந்தாலும் அதற்கான இழப்பீடு தர மறுக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு கிரெடிட் கார்டு […]
தொலைபேசி வாயிலாக டேட்டிங் செல்ல வேண்டுமா என ஆசை வார்த்தை கூறி 25 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள பம்மல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது அதில் எதிர்முனையில் பேசிய பெண்ணொருவர் சந்திரசேகருக்கு ஆசையை தூண்டும் வகையில் டேட்டிங் செல்ல விருப்பமா என கேட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பேச்சில் மயங்கிய […]
மோசடி கும்பல் ஒன்று சென்னையை சேர்ந்த நபர் ஒருவரிடம் 40 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நபர் ஜோசப். இவர் ராயல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் லண்டனை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடம் முகநூல் மூலம் ஜோசப்பிற்கு அறிமுகமாகியுள்ளார். அவர் தான், லண்டனில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதற்காக தனக்கு மருத்துவ குணம் உள்ள போலிக் எண்ணெய் […]
கொரோனா தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்திற்கு சொந்தமானது போல செயல்பட்டு வந்த போலி நிறுவனத்தை அமெரிக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகளை வைத்து மோசடி செய்யும் வகையில் அமெரிக்காவில் இரண்டு இணையதளங்கள் இயங்கி வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். தடுப்பூசி வினியோகிக்கும் பயோடெக் நிறுவனத்தை போல் செயல்பட்டு இணையதளங்களை இயங்கி வந்துள்ளனர். இதனை அமெரிக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது முடக்கப்பட்ட இணைய தளங்களில் ஒன்று கோலாலம்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் கடந்த […]
பேசியே குடும்பப் பெண்களை கவிழ்த்து 3 கோடி வரை சுருட்டிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் கயல்விழி தம்பதியினர், அவர்கள் இருந்த பகுதியில் தாங்கள் வங்கியில் பணி புரிவதாக கூறி வந்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலைக்கு தங்களை வாங்கிய அதை பாதி விலைக்கு தருவதாக கூறி அப்பகுதி பெண்களிடம் 3 கோடி வரை பணம் வசூல் செய்துள்ளனர். தங்களிடம் பணம் இல்லாதவர்கள் நகையை கொடுக்கலாம் என கூறி […]
ஒரு பெரிய வங்கி மோசடியில் நாட்டின் முக்கிய வங்கிகள் 500 கோடி ரூபாய்க்கு மேலே ஏமாற்றப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வங்கி மோசடிகள் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவு இரண்டு தனித்தனியான வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு 452.62 கோடி, பேங்க் ஆப் பரோடா 73 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு மோசடி செய்த குற்றச்சாட்டின் பெயரில் […]
நீட் மதிப்பெண் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு மாணவி மற்றும் அவரது தந்தை ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீட்சா, சமர்ப்பித்த நீட் மதிப்பெண் பட்டியல் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவி தீபா மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் பெரியமேடு காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி […]
நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து மாட்டிக்கொண்ட வழக்கில் 3 மாணவிகள் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. அதில் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரனும் கலந்து கொண்டனர். அப்போது தீசா தனது மதிப்பெண் சான்றிதழை அளித்தார்.அதில் அவள் 610 மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்தச் சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து […]
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈமு கோழிப்பண்ணை ஆரம்பித்து மக்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டக்காரன் பாளையத்தை சேர்ந்த கண்ணுச்சாமி மற்றும் மோகனசுந்தரம் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆர். கே ஈமு பாம்ஸ் என்ற பண்ணையை துவங்கி நடத்தி வந்தனர்.தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் பெருகும் எனவும், பல்வேறு வகையில் லாபம் கிடைக்கும் எனறும் […]