Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி!.. பல பெண்களை சீரழித்த கொடூர சகோதரர்கள்… நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

லண்டனில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவருக்கும் நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. நஸ்முல் அகமது மற்றும் சலீம் அஹமத் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்து நஸ்முல் அஹ்மதுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் சலீம் அகமதுக்காண தண்டனை 22ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. தீர்ப்பு வழங்கும் பொழுது நஸ்முல் ஒரு சூறையாடும் இரக்கமற்ற பாலியல் குற்றவாளி என நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்.! வங்கி EMI செலுத்துவதை தள்ளிபோடுவதை OTP கேட்டு மோசடி..!!

வங்கி EMI செலுத்துவதை தள்ளி போடுவதற்கான OTP கேஸ் மோசடியில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட் 19 வைரஸ் தொற்று பரவல் தொடர்பான பல்வேறு செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றது. இதை கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது. வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப் போடுவதற்கு OTPயை செலுத்துங்கள் என்று கேட்கும் சைபர் மோசடிகள் குறித்து கவனமாகவும், எச்சரிக்கையாகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உஷார்: முதியவரை ஏமாற்றி ஏடிஎம்-யில் ரூ1,14,000 வரை நூதன மோசடி.!!

திருவல்லிக்கேணி, அயோத்தியா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் 62 வயதான இவர் BSNL-ல் வேலை செய்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த செய்வாய் அன்று மாலை அருகில் உள்ள எஸ்பிஐ (SBI ) ஏடிஎம்-யில் பணம் எடுத்துள்ளார். அப்போது அவர் சற்று திணறிய நிலையில் பணம் எடுத்துள்ளார் உடனே  ஏடிஎம் அறையில் ராஜேந்திரன் பின்னால் நின்று கொண்டடிருந்த 45 வயது மதிக்கத்தக்க  நபர் ஒருவர்  அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து ராஜேந்திரன் கார்டை வாங்கி பணம் எடுத்து கொடுத்துள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சீருடை பணியாளர் தேர்வு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 8888 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டு,  எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வு முடிந்து கடந்த 10ஆம் தேதி தற்காலிக  தேர்ச்சி பட்டியலை வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இருந்து 800க்கும் மேற்பட்டோர்  தேர்ச்சி பெற்றது முறைகேடா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் இட […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டபுள்ளா தாரேன்..!.. ”ரூ 500,00,00,000 மோசடி” தீக்குளிக்க முயற்சி …. சேலத்தில் பரபரப்பு …!!

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி  பொதுமக்களை ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு சேலத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் அழாகாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதி மக்களிடம் பணத்தை இரட்டிப்பாகி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துக்கின்றனர். மேலும் தனது பெயரில் இருக்கும் சொத்துக்களை அவர் விற்பனை செய்வதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பணத்தை மீட்டுக் கொடுக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”காவலர் தேர்வு – இடைக்காலத்தடை” ஐகோர்ட் அதிரடி உத்தரவு ….!!

2019 ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு நியமண நடைமுறைகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 பேர்  தொடர்ந்த வழக்கில் , 2019ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் ஒரே தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் , தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தார். அரசு தேர்வுகளில் பலமுறை இப்படி முறைகேடுகளை  நடைபெறுவது […]

Categories

Tech |