Categories
உலக செய்திகள்

“உலகில் மோசமான நகரங்கள் பட்டியல்”…. இடம்பிடித்த கராச்சி…. வெளியான ஆய்வு முடிவுகள்….!!!!

உலகில்வாழ மோசமான நகரங்கள் பட்டியல் பற்றி பொருளாதார புலனாய்வு பிரிவு எனும் அமைப்பு நடப்பு ஆண்டில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அப்பட்டியிலில் பாகிஸ்தான் நாட்டின் கராச்சிநகரம் இடம்பிடித்திருக்கிறது. உள் கட்டமைப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய 5 காரணிகளின் அடிப்படையில் 172 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவற்றில் மோசமான வாழ்க்கை நிலை, திருட்டு, கடத்தல், போதைப்பொருள், வன்முறை, மோசமான சமூகம் மற்றும் பொருளாதாரநிலை போன்றவற்றின் அடிப்படையில் உலகளவில் […]

Categories

Tech |