Categories
மாநில செய்திகள்

தொடர் மழை.! மோசமான வானிலை….. சென்னையில் 8 விமான சேவைகள் ரத்து..!!

சென்னையில் மோசமான வானிலை காரணமாக மதுரை, ஹைதராபாத், கர்னூல், மும்பை உள்ளிட்ட 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மோசமான வானிலை நிலவுவதாகவும், அந்த மோசமான வானிலையால் விமானங்கள் பயணிக்க உகந்ததாக இல்லை என்பதால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவமே!”…. விமானத்தை ஓட்ட முடியாதுன்னு அடம்பிடித்த விமானி…. கதறிய பயணிகள்….!!!!

பாகிஸ்தானில் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று இஸ்லாமாபாத்துக்கு ரியாத் நகரில் இருந்து புறப்பட்டது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் விமானி அந்த விமானத்தை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அவசரமாக தரையிறக்கினார். பிறகு அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வானிலை சரியானதும் இஸ்லாமாபாத்துக்கு சென்றுவிடலாம் என்று எண்ணி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் விமானி “என்னுடைய வேலை நேரம் முடிந்து விட்டது. என்னால் இனி விமானத்தை இயக்க முடியாது” என்று கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஆத்திரத்தில் […]

Categories

Tech |