Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்… பொதுமக்கள் கடும் சிரமம்…!!!!!

டெல்லியில் காற்றின் மாசுபாடு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுப்பட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களாகவே தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள […]

Categories
உலக செய்திகள்

“200 ஆண்டுகள் வாழப்போறேனு சொன்ன நித்தி”…. ஆனா இப்ப அவரோட நிலை….. உடல்நல பாதிப்பில் பகீர் தகவல்….!!!

200 ஆண்டுகள் வாழும் அளவிற்கு என் உடலை நான் தயார் செய்து வைத்துள்ளேன். ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டு இருங்கள் என்று சில மாதத்திற்கு முன்பு நித்தியானந்தா பேசியிருந்தார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பல உலக நாடுகளிடம் அவர் உதவியை கேட்டு வருகிறார். அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடியுள்ளார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து நவீன எந்திரங்களையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொள்வதாகவும், அவர் இலங்கை […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS : லதா மங்கேஷ்கரின் உடல் நிலை மேலும் மோசம்…. மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்…!!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும், மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மேலும் மோசமாக இருப்பதாகவும் அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர் பிரதிக் மல்தாணி தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் லதா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை தொடர்ந்து மும்பையில்…. மிக மோசமான காற்று மாசு….!!

இந்திய தலைநகரமான டெல்லியில் காற்றின் மாசு தரம் கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் கழிவு பயிர்களை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மும்பையில் டெல்லியை விட காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு அளவில்லாத கட்டுமான பணிகள் மற்றும் மாநகரில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோய் தொற்று குறித்து டாக்டர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ… வைரல்..!!

தலைநகர் மும்பையில் நிலவிவரும் மோசமான சூழ்நிலை குறித்து தொற்றுநோய் நிபுணரான டாக்டர் ஒருவர் கண்ணீருடன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் மராட்டிய மாநிலம் தான் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு மோசமான நிலைமையில் உள்ளது. நாளொன்றுக்கு பாதிப்பு 55 ஆயிரத்தை எட்டி செல்கிறது. தற்போது 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மருத்துவமனை முழுவதும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதிலும் தலைநகர் மும்பையில் […]

Categories
அரசியல்

கொரோனாவை தடுக்க இந்தியா கையாண்ட விதம் மிக மோசம்…!!

இந்தியா கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் மிகவும் மோசமானது என நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் ஜோசப் டிக்லெட்ஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோசப் டிக்லெட்ஸ்  இந்த நோய் தொற்று காலத்தில் என்ன செய்யக் கூடாது என்பதை இந்தியா இன்னும் ஒரு குழந்தையாகவே உள்ளதாக விமர்சித்தார். இந்திய அரசு அறிவித்த உறடங்கு என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், மாறாக புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நோய் மேலும் பரவுவதற்கு அது காரணமாக […]

Categories

Tech |