Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காலமானார்…. பெரும் சோகம்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான மோசஸ் காலமானார். இவரது தனது வயது முதிர்வு காரணமாக காலமாகியுள்ளார். டாக்டர் மோசஸ் 1971, 1989, 1991, 1996 என்று நான்கு முறை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |