Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ஆளுக்கு ரூ 15 லட்சம்…. 2கோடி பேருக்கு வேலை…. கயவர்கள் நிறைச்சுட்டாங்க… சீமான் வேதனை!!

நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன்,  இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்… அதை செய்வோம். வந்தபோது ஏன் செய்யவில்லை ?  என்று ஒரு வரும் கேட்கவில்லை. இதையெல்லாம் சொன்னார்கள்,  நம்பினோம். ஆனால் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கொடுக்கும்போது இவன் திருடன். திருடத்தான் நமக்கு காசு தருகிறான் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இப்படி ஒரு பிரதமரா?” தாய் இறந்த துக்கத்திலும்….. இன்று PM மோடி செய்யும் சம்பவம்….!!! …!!!

தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி  7800 கோடியில் ஏராளமான நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருந்த நிலையில் அவருடைய தாயார் இறந்துள்ளார். இதனால் அவருடைய சுற்றுப்பயணம் இன்று ரத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING NEWS: சமஸ்கிருதத்திற்கு ரூ.1,488 கோடி, தமிழுக்கு ரூ.74கோடி: பரபரப்பு தகவல்!!

செம்மொழிக்கான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கரூர் எம்பி ஜோதிமணியின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதிலில்,  நிதி ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழை வளர்ப்பதற்காக சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 8 ஆண்டுகளில் 74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழிகளை வளர்க்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்… அதிமுக தோற்று விடும்… எடப்பாடி முன் குமுறிய சி.வி சண்முகம்…!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதம் நடைபெற்று உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்றும், பாஜக உடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவிற்குத்தான் அதிக இழப்பு என்றும் சிவி சண்முகம் வெளிப்படையாகவும்,  ஆவேசமாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில அதிமுக நிகழ்ச்சிகளிலும் பாஜக உடன் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை – தமிழக அரசு ஏமாற்றம் : மத்திய அரசு முடிவால் பரபரப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளின் நோடல் ஏஜென்சியாக மத்திய அரசு செயல்படுவதால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநில அரசும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது. ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஷாக்… மத்திய அரசு புது முடிவு…. வேதனையில் பொதுமக்கள்…. குஷியில் ஆன்லைன் கேம் நிறுவனங்கள்..!!

ஆன்லைன் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என பல்வேறு தரப்பினர்  கருத்துக்களும், பல்வேறு புகார்களும் அளித்து வருகின்றனர். இதுபோன்ற புகார்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ரம்மியில் அதிகமானோர் பணத்தை இழந்து தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளையும் நாம் பார்த்து இருக்கின்றோம்.  அந்த வகையில் மாநில அரசாங்கங்கள் இதனை கட்டுப்படுத்தக் கூடிய  வகையில் நடவடிக்கையை எடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில அரசாங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆன்லைன் கேம்… மத்திய அரசு முடிவு… மாநில அரசுகளுக்கு ஷாக்…!!

ஆன்லைன் ரம்மி, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் தடை விதிக்க உத்தரவிட்ட உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் ஆன்லைனில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்க கோரி ஆன்லைன் நிறுவனங்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசும் அறிவிப்பு வெளியீட்டு இருந்த நிலையில், தற்போது இது தொடர்பான ஒரு முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பிரதமருக்கு முதல்வர் முக்கிய கடிதம்…!!!!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் மத்திய அரசு மற்று பொதுப் பணி நிறுவனங்களில் தமிழர்களுக்கான சம வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அரசின் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதல்வர், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை ஓடஓட விரட்டி அடிக்கணும்: திருமா பரபரப்பு பேச்சு …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எல்லாவற்றையும் விட,  ஒரு கூட்டணியை இவ்வளவு கட்டுக்கோப்பாக தமிழகத்தை தவற…  வேறு எவராலும்,  எந்த தலைமையாலும் நடத்த முடியாது. எண்ணி பாருங்கள்….  கலைஞர் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. விஜயகாந்த்  எதிர்க்கட்சி தலைவராக  வந்த சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தை நோக்கி நகர்ந்த நிலையில், அதை இன்று […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: புதிய வகை கொரோனா: நாடு முழுவதும் பிரதமர் மோடி ஆணை…!!

புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். முக்கியமாக மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும்,  கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் ..!!

புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும்,  இதனை மாநில அரசுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

$ 203க்கு வாங்கும் மத்திய அரசு… $ 133க்கு வாங்கும் தமிழக அரசு… மோடி சர்க்காருக்கு டப் கொடுத்த திராவிட மாடல் ..!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நான் உங்க மூலமா    ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பொதுவா இது என்னன்னு கேட்டீங்கன்னா…  தொடர்ந்து அரசியல் மீது,  பல்வேறு துறைகள் மீது அவதூறுகளை பரப்பி வருவதாலும்…  எதற்கெடுத்தாலும்  குற்றச்சாட்டுகளை சொல்வதாலும்….  சொல்லுகின்றோன்… கடந்த ஆண்டு 143 டாலருக்கு மின்சாரம் வாரியம் நிலக்கரி கொள்முதல் செய்து இறக்குமதிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு,  டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டது. அதுவே ஒன்றிய அரசு 2௦3 டாலர் விலையை நிர்ணயம் செய்து,  மின்வாரியங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் மாடு வளர்க்கவில்லை ? பிரதமர் மோடியே பேசுகிறார்கள் அல்லவா ? – சீமான் கேள்வி  

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா.  அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசும் போது சிரிச்சீங்க… இன்னைக்கு மோடியே பேசுறாரு…. காலரை தூக்கிவிட்ட சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா.  அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]

Categories
மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…!! மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்…. சிறப்பு பூஜை நடத்திய மக்கள்…. எங்கு தெரியுமா….?

மோடி மீண்டும் பிரதமராக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும்  மோடி   பிரதமராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் மிஷன் மோடி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அகில பாரத பொதுச் செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கு 5ஜி கோபுரங்கள் அமைக்க தடை”…? மத்திய தொலைதொடர்பு துறை அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த அக்டோபர் 1-ம் தேதி பிரதமர் மோடி இந்தியாவில் 5g சேவையை தொடங்கி வைத்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஒரு சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கினால் விமான கருவிகளில்கோளாறு ஏற்படும். இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது, விமான நிலையங்களின் ஓடுபாதையின் இரு பக்கங்களிலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் தாடி Modi.. எச்சரித்த வைகோ ..!!

இந்தியாவிலே ஒரு சர்க்கார் இருக்கிறதா ? இது நம்முடைய சர்க்காரா ?  தமிழர்களின் இந்திய பிரஜை இல்லையா ? இந்திய குடிமக்கள் இல்லையா ? அவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் யாரு ? தாடி மோடி . அதெல்லாம் ஒன்னும் நடக்காது. பழைய இலக்கியங்களை சொல்லி, இந்த பழந்தமிழ்நாட்டிலே போராடிய வேலு நாச்சியார் போன்ற வீரர்களை சொல்லி,  ஏமாற்றி விடலாம் என்று நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதெல்லாம் நடக்காது. பிஜேபி அரசு தமிழர்களுக்கு துரோகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கு வரவேற்ப்பு இருக்கா ? ADMK முதுகை நம்பாமல்… BJP திணித்து போட்டியிட முடியுமா ? – நெல்லை முபாரக் ஆவேசம் ..!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்சினுடைய அணிவகுப்பிற்கு அனுமதி தந்தது. இப்போது உயர்நீதிமன்றத்தில் பெஞ்சுக்காக அப்பில் போயிருக்கிறதா ? செய்திகள் வருகிறது.  தமிழ்நாட்டை பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் உடைய அணி வகுப்புக்கு இங்க அவசியம் இல்லை. ஆர்எஸ்எஸ் உடைய அணிவகுப்பு என்பது,  ஆளுநருடைய நடவடிக்கை என்பது எல்லாம் ஒன்னு தான். தமிழ்நாட்டில் பாஜக சட்டமன்ற பிரதிநிதிகளாக,  பாராளுமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்…. பாஜகவுக்கு சிம்ம சொப்பனம்…! கெத்தாக பேசிய உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இங்கே அக்கா அருள்மொழி அவர்கள் இயக்க வரலாறையும்,  அண்ணன் ஜெயராஜ் அவர்கள் மாநில சுயாட்சி பற்றியும் எவ்வளவு சிறப்பாக உரையாற்றினார்கள். அதையெல்லாம் உள்வாங்கி, நீங்கள் ஒவ்வொருவரும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்… எப்படி 2019 இல் மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் பெற்று தந்தீர்களோ… அதேபோல் அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றி, அவர்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Modi தமிழகத்துக்கு செய்தது என்ன ? அதிரடி காட்டிய Udhayanithi Stalin …!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே..  நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான்,  இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]

Categories
தேசிய செய்திகள்

மோடி உங்களுக்கான சட்டங்களை பலவீனப்படுத்துகிறார்…. குற்றம் சாட்டிய ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி இந்தியாவின் ஒற்றுமைக்கான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். அதன் பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை கடந்து தற்போது மராட்டிய மாநிலத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது. இந்நிலைகள் நேற்று அங்கு பழங்குடி பெண்கள் தொழிலாளர் சம்மேளன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காசியில் ஒலித்த இளையராஜா குரல்… பிரதமர் மோடியை புகழ்ந்து பேச்சு…!!!

காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பாடியுள்ளார்.  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் முனைவோர் என பலர் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்று பேசியதாவது, காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் அதிக தொடர்பு இருக்கின்றது. பாரதியார் காசியில் இரண்டு வருடங்கள் தங்கினார். பாரதியார் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை காசியில் […]

Categories
உலக செய்திகள்

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு… பிரதமரின் மனம் கவர்ந்த இந்திய மக்கள்..!!!!!

இந்தோனேசியாவின் பாலிதீவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று முன்தினம்  கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவில் வாழும்  இந்திய மக்களை சந்தித்தது தான் பிரதமரின் மனம் கவர்ந்த சந்திப்பாகஇருந்தது. ஏனென்றால் அவரை சந்திப்பதற்காக ஏராளமான இந்திய மக்கள் நமது பாரம்பரிய உடைகள் மற்றும் தலைப்பாகைகள் அணிந்து கொண்டு வந்திருந்தனர். மேலும் அவர்கள் பாரதமாதாவுக்கு ஜே என ஆரவாரித்தனர். இதனையடுத்து பிரதமர் மோடியை நோக்கி இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளனர். பின்னர்  புன்சிரிப்புடன் அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் மோசமான வார்த்தைகள்…. இதெல்லாம் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுது?…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!

தெலுங்கானாவில் பாஜக தொண்டர்களின் இடையே பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது “விரக்தி, பயம் மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றால் சிலர் என்னை விமர்சனம் செய்வர். எனினும் இந்த யுக்தியை பா.ஜ.க-வினர் பயன்படுத்தகூடாது. இதற்கிடையில் எனக்கு சோர்வு ஏற்படாதா என்று பல பேர் கேட்கின்றனர். இதற்கான என் பதில், தினசரி 2-3 கிலோ அளவுக்கு மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கப்படுகிறேன். அவையெல்லாம் எனக்கு ஊட்டச்சத்தாக மாறுகிறது. என்னையையும், பா.ஜ.க-வையும் விமர்சிப்பதால் தெலுங்கானாவின் சூழ்நிலையும், இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரமும் உயருமானால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பிரதமரை தனித்தனியே சந்திக்கும் EPS – OPS….!!!

திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக PM மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில் மோடியை மதுரை விமான நிலையத்தில் வைத்து ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இபிஎஸ் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் பிரதமரை தனித்தனியாக சந்தித்து மாநிலம் பற்றிய கோரிக்கை மனுக்களை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!… இனி இவர் doctor ராஜா…. நாளை இசைஞானிக்கு “டாக்டர் பட்டம் வழங்கும் மோடி” …. மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு…!!!

நாளை பிரதமர் மோடி தனி விமானத்தில் மதுரை வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கடந்த 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் படித்த  மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நாளை  நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.  மேலும்  இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டத்தை பிரதமர் வழங்குகிறார். இதற்காக தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். இதனால் மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5  அடுக்கு பாதுகாப்புகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! மோடி அரசின் கொள்கை… பெயர் மாற்றி அமுல்படுத்திய ஸ்டாலின் அரசு…. பாராட்டி தள்ளிய பிஜேபி ..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹிந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் உடைய விருப்பம். பாரதிய ஜனதா கட்சியினுடைய விருப்பம். அதனாலதான் மூன்றாவது மொழி ஆப்ஷனல். இல்லம் தேடி கல்வி,  அது புதிய கல்விக் கொள்கையில் இருக்கிற ஒரு அம்சம். இது மாதிரி நீங்க ஒரு ஒரு விஷயத்தையும் எடுத்து பார்த்தீங்கள் என்றால்… பெயரை மட்டும் மாத்துறாங்க. ஆனால் பொன்முடி அவர்கள் முதல்ல ஒண்ணுமே […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் வரும் மோடி, அமித்ஷா…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்திற்கு வருகிற 11,12ம் தேதிகளில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்றனர். திண்டுக்கல்லில் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 11ஆம் தேதி வருகிறார். அதற்கு மறுநாள் 12ஆம் தேதி தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருகிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2024 ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் […]

Categories
தேசிய செய்திகள்

“ஃபர்ஸ்ட் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்க பா”…. பிரதமர் மோடியின் அசத்தல் செயல்…. வைரலாகும் வீடியோ….!!!!

தற்போது சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி பற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் வருகின்ற 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பா.ஜ.க., காங்கிரஸ் என பல கட்சியினர் வாக்கு சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  வாக்கு திரட்ட பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனை பார்த்த பிரதமர் மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய  வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஷாலின் ட்விட்டர் பதிவு”..‌‌… பிரதமர் மோடி பதில்…!!!!!

நடிகர் விஷாலின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வருகின்றார். இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக விஷால் காசிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அவர் நண்பர்களுடன் இணைந்து காசியின் வீதிகளில் கோஷம் எழுப்பியவாறு சென்ற வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

கார் மீது பேருந்து மோதி 11 பேர் பலி…. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!

மத்தியப்பிரதேசம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் போலீஸ் நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இவற்றில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அத்துடன் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி. பெதுல் சிமலா பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பெதுலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை […]

Categories
மாநில செய்திகள்

குஜராத் பால விபத்து… ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு… உச்ச கட்ட கோபத்தில் குஜராத்… ட்ரெண்டாகும் ஹேஸ்டாக்குகள்…!!!!!!

குஜராத்தில் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானனோர் காயமடைந்து தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையே உலுக்கியுள்ளது. மோர்பி பாலம் விபத்து நிகழ்வதற்கு ஐந்து தினங்களுக்கு முன் தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர அவசரமாக பாலத்தைத் திறந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்திற்கு தொடர்புடைய […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்து…. நாளை குஜராத் விரையும் மோடி….. வெளியான தகவல்…..!!!!

சென்ற 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோர்பிநகரில் மச்சு நதி மீது 230 மீட்டா் நீளம் தொங்கு பாலமானது அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கியமான இடமாக இப்பாலம் விளங்குகிறது. கடந்த 6 மாதங்களாக அப்பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து 5 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 26ம் […]

Categories
மாநில செய்திகள்

“முத்துராமலிங்க தேவரை குருபூஜை நாளில் வணங்குகிறேன்”…பிரதமர் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!!

முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் அறுபதாவது குருபூஜை விழா பசும்பொன்னில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வழங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகின்றேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPயினர் எல்லாருமே…! மோடி மாதிரி தான்… வாயிலையே வடை சுடுவாங்க.. உதயநிதி செம கலாய்..!!

சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவும் சேர்ந்து நடத்துகிறார்கள் இந்தி திணிப்பு போராட்டம் என்று..  நேத்து அவங்களும் நடத்திருக்காங்க. கேட்டா…  நாம ஆங்கிலத்தை திணிக்கிறோமா?  இப்படி நம்ம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமாக ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு கூட  பாஜக தலைவர் பத்திரிகையாளரை பார்த்து ”குரங்கு” என்று சொல்லிட்டாரு. குரங்கு மாதிரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழன் வேடிக்கை பார்க்க மாட்டான்…! இது ஒன்றிய அரசுக்கு தெரியும்… பாஜகவை எச்சரித்த பிரபல தமிழ் இயக்குனர் ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், வெள்ளைக்காரனுக்கு பிறகு தான் 1965இல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இங்கே  கவிப்பேரரசர் கூட சொன்னாங்க. 1938 வெள்ளக்காரன் ஆளும் போது எப்படி தாளமுத்தும்,  நடராஜனும் இந்த மண்ணில் மொழிக்காக உயிர் கொடுக்க முடியும். அப்போ ஆண்டது யார் ?  ராஜகோபாலாச்சாரி ( ராஜாஜி )  அப்போ நேரடியா சொல்லி தான் ஆகணும். வெள்ளைக்காரன் காலகட்டத்திலேயே ஹிந்தி உள்ள வருதுன்னா, இப்ப இருக்கக்கூடிய இந்திய ஒன்றிய […]

Categories
தேசிய செய்திகள்

“தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை”… 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!!!

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூருவில் தொடங்கி வைத்திருப்பதாக முதல் மந்திரி பாசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்து பேசும்போது, பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூர் வருகிறார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்தடைகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிற […]

Categories
தேசிய செய்திகள்

சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு ; பிரதமர் மோடி பேச்சு ..!!

ஹரியானா மாநிலம் சூரஜ் குண்டில் இரண்டு நாட்கள் உள்துறை அமைச்சர்கள் மாநாடு என்பது நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டிருக்க கூடிய நிலையில், தமிழகத்தின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் இந்த மாநாட்டின் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் NIA கிளை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நவ.11-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் …!!

பிரதமர் மோடிவரும் 11ஆம் தேதி தமிழகம் வருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தினுடைய பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்க இருப்பதாகவும், அதற்கு தேவையான ஏற்பாடுகள் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதிக்கு இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய காரணத்தால் பிரதமருடைய வருகையை ஒட்டி தேவையான பலத்த போலீஸ் பாதுகாப்பு, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்றவை எல்லாம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் காரில் எற முயன்ற முதல் மந்திரி…. பாதுகாப்பு படை வீரர் செய்த செயல்….. சர்ச்சை….!!!!

குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்போது குஜராத்தில் மீண்டுமாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கென அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்று பலஆயிரம் கோடிக்கான திட்டங்களை துவங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார். அண்மையில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மோடியின் காரில் ஏற முயற்சி செய்த அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

“சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுகென வா”… கார்கில் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி…!!!!!

ஒவ்வொரு வருடமும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி சென்று விடுவார். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிக்கு புறப்பட்டு சென்று ஆடல், பாடல், இனிப்புகள் என தீபாவளி களைக்கட்டும் அதுமட்டுமல்லாமல் ராணுவ வீரர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி அவர்களை உத்வேகப்படுத்துவார். அந்த வகையில் இந்த வருடமும் கார்கில் சென்று ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியுள்ளார். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை சந்தித்து வணக்கம் சொல்லி கலந்துரையாடி பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

“சர்வதேச விமான நிலையத்தில் கேம்பேகவுடா வெண்கல சிலை”… பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்…!!!!!

பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேம்பேவுடா வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கின்றார். பெங்களூர் கேம்பேவுடா சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கேம்பேவுடாவுக்கு 108 அடி உயரம் உடைய வெண்கல சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அதன் திறப்பு விழா வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க இருக்கின்றார். இது பற்றி ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்த நாத சுவாமியை உயர்கல்வித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய், உரங்கள் இறக்குமதி…. அதிகமா செலவு ஆகுது…. கவலை தெரிவித்த பிரதமர் மோடி….!!!!

சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் இறக்குமதியால் அதிகளவு செலவு ஏற்படுவதாக பிரதமா் கவலை தெரிவித்து இருக்கிறார். தில்லியில் மத்திய விவசாயம் மற்றும் உர அமைச்சகங்கள் சாா்பாக 2 நாட்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமா் நரேந்திரமோடி நேற்று  துவங்கி வைத்தாா். இந்த நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே உரம் எனும் திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களும் பாரத் என்ற ஒரே பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதை மோடி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார். […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் அதிபரை சந்தித்த மத்திய மந்திரி… “பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தி ஒப்படைப்பு”…?

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். எகிப்து தலைநகர் சென்ற அவர் அல்ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகின்றது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் செம கூட்டம்…! மோடி, அமித் ஷா கையில் இருக்கு…! எச்சரித்த உதயநிதி …!!

திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டத்தைஇளைஞர் அணி , மாணவரணி சார்பாகவும் நடத்த வேண்டும் என்று எனக்கும்,  அண்ணன் எழிலரசன் அவர்களுக்கும் ஆணையிட்டார்கள். நேற்று முன்தினம் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டோம். ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை,  இவ்வளவு பெரிய எழுச்சியை இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாகவும்,  மாணவர்கள் அணி சார்பாகவும் நாங்கள் உங்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஹிந்தியை திணிக்காதீங்க; இந்தியாவை சிதைத்திடும்; திமுக தட்டி கேட்கும்; PMக்கு CM பரபரப்பு கடிதம் ..!!

ஹிந்தியை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிர செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில்,  அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழு அளித்த அறிக்கை தொடர்பாக, ஊடகங்களில் வந்த செய்தி குறித்து அந்த கடிதமானது எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் திடீர் கடிதம் …!!

இந்தி திணிப்பை கைவிடக் கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவின் மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில்,  இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அலுவல் மொழி தொடர்பான எம்பிக்கள் குழு பரிந்துரைகளை செயல்படுத்தக்கூடாது என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருநாள் பிரதமர் Modi யும் Amit Shahவும் கைது செய்யப்படலாம்.. கொந்தளித்த K Balakrishnan..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, நாளைக்கு கன்னியாகுமரியில் இருக்கின்ற ஒருவர் வீட்டில் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என்று சொன்னால், டெல்லியில் இருந்து NIA வரும். அது யாரு வீட்டுக்குள் போகும் என்று யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய மாநில முதலமைச்சரிடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, நம்முடைய டிஜிபி இடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, காவல்துறை எஸ்பி இடம் கேட்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

11,27,000 பேருக்கு செம அறிவிப்பு…! ரூ. 22,000,00,00,000 மானியம்… ஓகே சொன்ன மோடி அமைச்சரவை ..!!

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இதன் மூலமாக 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு பலன் கிடைப்பதாக தெரிவித்தார். அத்துடன் மத்திய அரசு கேஸ் சிலிண்டரை மானிய விலையில் விற்பதற்காக 22,000 கோடி ரூபாயை மானியத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த மானியத் […]

Categories
மாநில செய்திகள்

30 ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி… தேவர் குரு பூஜையில் பங்கேற்கிறார்…? வெளியான தகவல்…!!!!!

வருகிற 30ம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தேவர் குரு பூஜையில் பங்கேற்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்திற்கு வருகிற 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகின்றார். ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வரும் பிரதமர் […]

Categories

Tech |