Categories
மாநில செய்திகள்

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்….. மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்….!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் . அதனால் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும். நீதிபதிகளை […]

Categories

Tech |