ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் நடைமுறையை தொடர வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஹஜ் யாத்திரையை பற்றி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4500 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் […]
Tag: மோடிக்கு கடிதம்
அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் தங்களுக்கு பல் முளைக்கவில்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரீஸ்வா என்ற 6 வயது சிறுவனும், ஆரியன் என்ற 5 வயது சிறுவனும் சகோதரர்கள் ஆவர். இவர்கள் இருவரும் சமீபத்தில் இரண்டு தனித்தனி லெட்டர்களை பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் ஹிமான்தா பிஷ்வா இருவருக்கும் எழுதியுள்ளனர்.அதில் சிறுவர்கள் தங்களுக்கு பால் பல் விழுந்து விட்டதாகவும், ஆனால் அடுத்த பல் மீண்டும் முளைக்க வில்லை எனவும், இதனால் […]
அரசியல்வாதிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திராவில் முக்கிய தலைவர்களின் தொலைபேசி மற்றும் செல்போன் உரையாடல்கள் மாநில புலனாய்வுத்துறையினரால் ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது, “ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து […]